Category Archives: தமிழ்

இது ஸ்பெஷல் ஜனநாயகம் – ஆந்திரா டைப்…!!!

This gallery contains 1 photo.

… ஆந்திரா தான் இந்தியாவின் முதன்மை மாநிலமாக ஆகப்போகிறது என்றும் – அதற்காகவே தான் ஒருநாளைக்கு 24 மணி நேரமும் உழைத்துக்கொண்டிருப்பதாகவும் சொல்லிக் கொண்டே இருக்கும் தந்தை – முதலமைச்சர்… தனயன் எம்.எல்.சி. ப்ளஸ் பிரபல தொழில் அதிபர் ப்ளஸ் ஆளும் கட்சியின் செயலாளர் ப்ளஸ் எதிர்கால அமைச்சர்… வேதகோஷங்கள் முழங்க தனியாக பதவியேற்பு….!!! கீழே … Continue reading →

More Galleries | 2 பின்னூட்டங்கள்

சினிமா தியேட்டரில் விபூதிப் பிரசாதம்…..!!!

This gallery contains 3 photos.

… ”’ இன்றைய இளைஞர்களிடையே அதிகம் அறிமுகம் இல்லாமல் இருக்கலாம். ஆனால், இதற்கு முந்தைய தலைமுறையில், வாரியார் சுவாமிகளை தெரியாத தமிழர்களே இருந்திருக்க மாட்டார்கள் எனலாம். தமிழ்நாட்டில் மட்டுமல்ல… தமிழ் கூறும் நல்லுலகம் முழுவதையும், அவரது கணீரென்ற வெண்கலக் குரலும், அழகான, எளிய தமிழும் கட்டிப் போட்டிருந்தது எனலாம். வாரியார் சுவாமிகளைப்பற்றி இன்றைய இளைஞர்களுக்கு சொல்ல … Continue reading →

More Galleries | 3 பின்னூட்டங்கள்

பிரசிடெண்ட் டுடெர்தே – ஹீரோவா… கொலைகாரரா….? ஒரு வெகு சுவாரஸ்யமான வீடியோ ரிப்போர்ட்…..

This gallery contains 1 photo.

… … பிலிப்பைன்ஸின் வித்தியாசமான ஜனாதிபதி டுடெர்தே…. சொன்னதை செய்திருக்கிறார் … 100 நாட்களில்…. டுடெர்தே-யை பற்றி, பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி தேர்தல் சமயத்தில், விமரிசனம் தளத்தில் விவாதித்தோம் – நினைவிருக்கிறதா…? அவர் கொண்டாடப்பட வேண்டிய ஹீரோவா அல்லது இரக்கமே இல்லாத கொலைகாரரா..? சினிமா ஹீரோக்களையே கொண்டாடும் இங்கு – இவரைப்போன்ற ஒருவர் வந்தால்….? தாக்குப் பிடிப்போமா..? … Continue reading →

More Galleries | 4 பின்னூட்டங்கள்

அய்யோ பாவம் – திருவாளர் தினகரன் அவ்வளவு பணத்திற்கு எங்கே போவார்…?

This gallery contains 1 photo.

… … ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்ததால் இந்த பரிதாபமான விஷயம் வெளியே தெரிய வந்திருக்கிறது.. இல்லையென்றால், ஒரு அப்பாவி பொது நல ஊழியர் படும் துன்பம் நமக்கு தெரியாமலே போயிருக்கும்….. தேர்தல் கமிஷன் உத்திரவுப்படி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சொத்து விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. மற்றவர்கள் எக்கேடும் கெட்டுப்போகட்டும். நமது அக்கரை தமிழக மக்களின் நல் … Continue reading →

More Galleries | 4 பின்னூட்டங்கள்

இந்தப் பெண் எடுத்துக்கொண்ட அழகிய முயற்சிகளுக்காகவாவது நாம் இதை செய்யலாமே…!!!

This gallery contains 1 photo.

… … கண்ணுக்கு எது அழகு….?

More Galleries | 1 பின்னூட்டம்

National Geographic ஒளிபரப்பிய திருமலை-திருப்பதி பற்றிய ஒரு முழுமையான வீடியோ –

This gallery contains 2 photos.

… … முந்தாநாளிரவு (27/03/2017 ) National Geographic தொலைக்காட்சி சேனலில் திருமலை-திருப்பதி பற்றிய முழுமையான செய்தித்தொகுப்பு (documentary) ஒன்றினை (44 நிமிடம்) ஒளிபரப்பினார்கள்…. திருப்பதியில் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகள் அனைத்தையும் படமாக்கி இருக்கிறார்கள்… மலையில் படிகளில் நடையாக ஏறுவதில் துவங்கி, கோவில், பிரகாரங்கள், சுவாமி தரிசனம், வேத பாடசாலை, தினமும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு சுவையான … Continue reading →

More Galleries | 6 பின்னூட்டங்கள்

திரு.டி.டிவி. தினகரனும், தொப்பியும் – துக்ளக் அட்டைப்பட கார்ட்டூன்.

This gallery contains 1 photo.

… … இன்று வெளியான ” துக்ளக் ” வார இதழின் அட்டைப்பட கார்ட்டூன் கீழே – நண்பர்கள் பார்வைக்கு..

More Galleries | 1 பின்னூட்டம்