Category Archives: தமிழ்

” தொப்பி ” – செய்த பாவம் …?

This gallery contains 1 photo.

இங்கிலாந்து பர்க்கிலி வங்கி வழக்கு… 1995-96 ஆம் ஆண்டு காலத்தில் ‘டிப்பர் இன்வெஸ்ஸ்ட்மெண்ட்ஸ் ஆப் வர்ஜின் இண்டியா’ என்னும் இந்திய நிறுவனம் இங்கிலாந்திலுள்ள பர்க்கிலி வங்கியில் தி.கரன் அக்கவுண்ட்டில் பெரிய தொகை ஒன்றை வரவு வைத்தது. பின்னர் டிப்பர் நிறுவனம் யாருடையது என்பதை சோதனையிட்டபோது, அது ஒரு போலி நிறுவனம் என்பது தெரிய வந்திருக்கிறது…. இது … Continue reading

More Galleries | 8 பின்னூட்டங்கள்

மாறன் சகோதரர்கள் வழக்கு – திரு.குருமூர்த்தி அவர்களுக்கு இதில் திருப்தி தானா…?

This gallery contains 2 photos.

… … நேற்றைய டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழிலிருந்து ஒரு பகுதியை கீழே தந்திருக்கிறேன்… Former Union minister Dayanidhi Maran and his elder brother Kalanidhi Maran, who heads a media conglomerate that includes Sun Network, appeared before a CBI court in Chennai on Monday … Continue reading

More Galleries | 12 பின்னூட்டங்கள்

அரசியல் தலைகள் வாளாயிருக்க – அதிகார “வால்” துடிப்பது ஏன்…?

This gallery contains 1 photo.

… … இந்தியா முழுவதும், நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபானக் கடைகளை ஏப்ரல் 1-ந்தேதி முதல் மூட வேண்டும் என்பது சுப்ரீம் கோர்ட் அண்மையில் போட்டுள்ள உத்தரவு…. இறைவனாகப் பார்த்து அனுப்பியுள்ள வரம் என்று நாட்டின் பெரும்பாலான மக்களும், குறிப்பாக பெண்களும் ஆனந்தப்படும் ஒரு நிகழ்வு…. பொறுக்குமா ….? அரசியல் கட்சிகளின் தலைவர்கள், இந்த உத்திரவை எதிர்த்து … Continue reading

More Galleries | 2 பின்னூட்டங்கள்

விவசாயிகளுக்கு என்ன அவசரம்…?

This gallery contains 3 photos.

… … விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்து கார்ட்டூனிஸ்ட் “கேஷவ்” அவர்களின் சிந்தனை – கூடவே உண்மையை பிரதிபலிக்கும் இன்னும் இரண்டு – … … இது நாம் ஏற்கெனவே இங்கே எழுதிய கருத்து தான்…!!!

More Galleries | 8 பின்னூட்டங்கள்

எம்.எஸ்.வி.யும் இளையராஜாவும்….. ( என் விருப்பம் – 8 )

This gallery contains 1 photo.

… … விஸ்வநாதன் – ராமமூர்த்தி பாடல்களை கேட்டுக்கொண்டே தான், என் இளமைக்காலம் கழிந்தது… சிறு வயதில் என் இசையார்வம் வளர இந்த பாடல்கள் மிக முக்கியமான அடித்தளமாக அமைந்தன என்று பலமுறை சொல்லி இருக்கிறார் இளையராஜா. ராஜா சகோதரர்கள்… சிறு வயதில் நிகழ்த்திய மேடைக்கச்சேரிகளில் மெல்லிசைமன்னர்களின் மெட்டுக்களுக்கு, கம்யூனிச இயக்கத்திற்கு பொருத்தமாக புதிய வார்த்தைகளை … Continue reading

More Galleries | 16 பின்னூட்டங்கள்

திரு.ஷிவ் நாடார்… பெருமைப்படுவோம்…!!!

This gallery contains 4 photos.

… … பணத்தில் மட்டுமல்ல… குணத்திலும் இந்த தமிழருக்கு மதிப்பான இடம்! கடந்த ஆண்டில் அதிக நிதி நன்கொடையாக அளித்தவர்கள் பட்டியலில் ஹெச்.சி.எல் நிறுவனத் தலைவர் ஷிவ் நாடார் இந்தியாவிலேயே முதலிடத்தை பிடித்துள்ளார். பணத்தில் மட்டுமல்ல, குணத்திலும் தமிழர்கள் சிறந்தவர்கள் என்பதை இந்தியாவுக்கு எடுத்துக் காட்டியுள்ளார் ஷிவ் நாடார். தமிழகத்தைச் சேர்ந்த ஷிவ் நாடார், கடந்த … Continue reading

More Galleries | 2 பின்னூட்டங்கள்

இது ஸ்பெஷல் ஜனநாயகம் – ஆந்திரா டைப்…!!!

This gallery contains 1 photo.

… ஆந்திரா தான் இந்தியாவின் முதன்மை மாநிலமாக ஆகப்போகிறது என்றும் – அதற்காகவே தான் ஒருநாளைக்கு 24 மணி நேரமும் உழைத்துக்கொண்டிருப்பதாகவும் சொல்லிக் கொண்டே இருக்கும் தந்தை – முதலமைச்சர்… தனயன் எம்.எல்.சி. ப்ளஸ் பிரபல தொழில் அதிபர் ப்ளஸ் ஆளும் கட்சியின் செயலாளர் ப்ளஸ் எதிர்கால அமைச்சர்… வேதகோஷங்கள் முழங்க தனியாக பதவியேற்பு….!!! கீழே … Continue reading

More Galleries | 2 பின்னூட்டங்கள்