This gallery contains 1 photo.
… … முன்பெல்லாம், வார இதழ்களில் நிறைய சிறுகதைகள் வரும்…. நிறைய சித்திரங்களுடன் 3, 4 சிறுகதைகள்… ஒன்று அல்லது இரண்டு தொடர்கதைகள்… அதில் ஒன்று நிச்சயம் சரித்திரக்கதையாக இருக்கும். ஆனந்தவிகடன், கல்கி, குமுதம், கதிர், சாவி – என்று நிறைய வார இதழ்களில். இப்போதெல்லாம் சிறுகதைகளை வெளியிடும் வழக்கத்தை வார இதழ்கள் கிட்டத்தட்ட நிறுத்தியே … Continue reading










// சாரமேயாதனம்: பொது அமைதியைக் குலைப்பவர்கள், விஷம் வைப்பவர்கள், நாட்டிற்குத் துரோகம் செய்பவர்கள் செல்லும் நரகம். 720 கொடிய யம நாய்கள் சூழ்ந்து உடலைக் குதறித் தின்னும்.// //அவடநிரோதனம்:…