This gallery contains 2 photos.
… … அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களுக்கு மிகவும் நெருங்கிய காண்டிராக்டரான திரு.சுப்ரமணியன் அண்மையில் தற்கொலை செய்து கொண்டதும், அதற்கான காரணங்களாக மீடியாக்களில் பல செய்திகள் வெளிவருவதும் நண்பர்கள் அறிந்ததே …! இன்று வெளியான ஜூனியர் விகடன் இதழில் இது குறித்து வெளிவந்துள்ள ஒரு கட்டுரையை நண்பர்களின் பார்வைக்கு கீழே பதிந்திருக்கிறேன். முதலில் கட்டுரையை படித்து விடுங்கள்…. … Continue reading










// சாரமேயாதனம்: பொது அமைதியைக் குலைப்பவர்கள், விஷம் வைப்பவர்கள், நாட்டிற்குத் துரோகம் செய்பவர்கள் செல்லும் நரகம். 720 கொடிய யம நாய்கள் சூழ்ந்து உடலைக் குதறித் தின்னும்.// //அவடநிரோதனம்:…