Category Archives: தமிழ்

அறியாமையா….? அதீத ஆர்வமா…? அல்லது மக்களை முட்டாளாக்கும் முயற்சியா…?

This gallery contains 2 photos.

… … திருவாளர் கமல்ஹாசன் எல்லாவற்றிலும், எல்லாரையும் முந்திக்கொள்ள வேண்டுமென்று நினைப்பது புரிகிறது… ஆனாலும், அவரது அதீத ஆர்வம், அவரை இந்த வருடத்தின் இணையற்ற “ஜோக்கர்” ஆக்குவதில் சென்று முடிந்திருக்கிறதே ….! குமாரசாமி அய்யா, பெரிய மனசு பண்ணி கபினி அணையை திறந்து விட்டது போல் – “கர்நாடக முதல்வருடன் பேசினேன். கபினி அணையைத் திறந்தது … Continue reading →

More Galleries | 7 பின்னூட்டங்கள்

சு.சுவாமி வீசுவது வெடிகுண்டா… அல்லது வெறும் ப்ளாக்மெயிலா……?

This gallery contains 2 photos.

… … பரபரப்பு இல்லாமல் டாக்டர் சு.சுவாமியால் இருக்கவே முடியாதே…!!! நேற்றைய தினம் ஒரு செய்தி வெளியிட்டிருக்கிறார்…. ” சென்னை, அடையார் போட் க்ளப்’பில் மாறன் சகோதரர்களுக்கும், மத்திய மந்திரிக்கும் இடையே நடந்த உரையாடல்கள் பதிவான சுவாரஸ்யமான டேப் விரைவில் வெளியாகலாம்…” .. .. மாறன் சகோதரர்களின் bsnl டெலிபோன் ஊழல் வழக்கு மீண்டும் சென்னை … Continue reading →

More Galleries | 2 பின்னூட்டங்கள்

க்வாஜா மேரே க்வாஜா….

… … நான் ஹிந்து மதத்தைச் சேர்ந்தவன் தான்… ஆனாலும், இந்த காட்சியை காணும்போதெல்லாம், இந்த பாடலை கேட்கும்போதெல்லாம், என் மனம் பரவசத்தில் ஆழ்கிறது… கண்கள் நனைகின்றன… சில வார்த்தைகளே …..திரும்ப திரும்ப …. அவை சொல்லப்படும் விதம்….. உருக்கம், அதன் உட்பொருளை உணரும்போது ஏற்படும் உணர்வுகள்…. – “எல்லாரையும் படைத்தவர் ஒருவரே” – என்பதை … Continue reading →

More Galleries | 4 பின்னூட்டங்கள்

ஹிந்தி’யும் – சுந்தரிகளும்…..!!!

This gallery contains 1 photo.

… … மத்திய அரசின் அலுவலக மொழிப் பிரிவு ( அதாவது ஹிந்தி திணிப்பு இலாகா… !) அன்றாடம் சில புதிய சொற்களை அறிமுகப்படுத்தி, மத்திய அரசு அலுவலகங்களில் புழக்கத்தில் விட வேண்டும் என்கிற…. ஒரு பழக்கம் நீண்ட நாட்களாக நடைமுறையில் இருந்து வருகிறது…. இதைக் கிண்டல் செய்யும்விதமாக, ஒரு வலைத்தளத்தில், தமாஷான சில வார்த்தைகளை … Continue reading →

More Galleries | 1 பின்னூட்டம்

மோடிஜி சார்பில் – உருப்படியான ஒரு கேள்வி….!!!

This gallery contains 1 photo.

… … மோடிஜி சார்பில் ஒரு அர்த்தமுள்ள கேள்வி – கார்ட்டூனில் இருப்பதைச் சொல்கிறேன்…. 🙂 🙂 🙂 கர்நாடகாவில், காங்கிரஸ்+குமாரசாமி கூட்டணி படுத்துவது படு அசிங்கமாக இருக்கிறது…! (மோடிஜி வீடியோவில் படுத்துவதைப் போலவே…) … ———————————————————————————

More Galleries | 2 பின்னூட்டங்கள்

அரசியல் பிழைத்தோர்க்கு “அறம்” கூற்றாகும்… மதுரையில் நீதிமன்ற உத்திரவு ….!!!

This gallery contains 1 photo.

… … … “அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்…” 18 நூற்றாண்டுகளுக்கு முன்னதாக சிலப்பதிகாரம் இயற்றிய இளங்கோவடிகள் கூறிச்சென்றது இன்று மீண்டும் மதுரையில் அரங்கேறியுள்ளது……. ( அரைசியல் பிழைத்தோர்க் கறங்கூற் றாவதூஉம் உரைசால் பத்தினிக் குயர்ந்தோ ரேத்தலும் ஊழ்வினை யுருத்துவந் தூட்டும் என்பதூஉம் ) ஸ்டெர்லைட் ஆலை மூடப்படுதல், துப்பாக்கிச்சூடு ஆகியவை குறித்து -சென்னை உயர்நீதிமன்றத்தின் … Continue reading →

More Galleries | 3 பின்னூட்டங்கள்

இதைச் சொல்லும் துணிச்சல் – எந்த அரசியல்வாதிக்கும் இல்லை….

This gallery contains 1 photo.

… … … அண்மையில் “நீட்” தேர்வில் குறைவாக மதிப்பெண் பெற்றமைக்காக, தற்கொலை செய்துகொண்ட ஒரு பெண்ணின் வீட்டிற்கு – “வருத்தம் தெரிவிக்கச் சென்று” – தொலைக்காட்சி/செய்தியாளர்களுக்கு எதிரே “ஷோ” செய்த ஒரு அரசியல்வாதியை அந்த காட்சியை பார்க்கும்போது, செருப்பால் அடிக்க வேண்டுமென்று வன்முறையில் நம்பிக்கை இல்லாத எனக்கே தோன்றியது. காரணம் அவரது பொறுப்பற்ற பேச்சு… … Continue reading →

More Galleries | 10 பின்னூட்டங்கள்