Category Archives: தமிழ்

வைகோ’வின் அணுகுமுறை – அவமானகரமானது….

This gallery contains 1 photo.

… … … போராட்டத்திற்கான காரணம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், போராட்டம் நடத்தப்படும் முறை – கௌரவமானதாக இருக்க வேண்டும்… அதுவும் வைகோவைப்போன்ற மூத்த தலைவர்கள் நடத்தும் போராட்டம் – கண்ணியமாகவும், ஒரு முன்னுதாரணமாகவும் இருக்க வேண்டும்…. சட்டம், ஒழுங்கை பராமரிக்க வேண்டியது காவல் துறையின் கடமை….. அவர்களுக்கு இடப்பட்ட கட்டளையை அவர்கள் நிறைவேற்றுகிறார்கள்… … Continue reading →

More Galleries | 5 பின்னூட்டங்கள்

அபூர்வ புகைப்படங்கள் …

This gallery contains 2 photos.

… … பல வித்தியாசமான தோற்றங்களில் தம் தலைவர்களைப் பார்ப்பது தொண்டர்களுக்கு பிடித்தமான ஒரு விஷயம் அல்லவா…? ஆகையால் தான் எங்கேயோ பார்த்த புகைப்படங்களை மீண்டும் இப்போது தேடியெடுத்து தருகிறேன்…! … … ——————- பி.கு. – இரண்டும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்… உடை மாறி இருப்பதை பார்த்தால் தெரியும். . ——————————————————————————————————

More Galleries | 6 பின்னூட்டங்கள்

நாம் அறியாத உலகின் ஒரு பெரும்பகுதி – (பகுதி-13 – இன்றைய சுவாரஸ்யம்) – ரஷ்யா…!!!

This gallery contains 2 photos.

… … … … 17,125,200 சதுர கிலோமீட்டர் பரப்பளவுடன் உலகிலேயே மிகப்பெரிய நாடு ரஷ்யா…( 3,287,263 சதுர கி.மீ. பரப்பளவுடைய இந்தியாவை விட குறைந்த பட்சம் 5 மடங்கு நில அளவில் பெரியது …!!! ).. ரஷ்யாவின் மக்கள்தொகை சுமார் 15 கோடி தான்… ஆனால்இந்தியாவின் மக்கள் தொகை ரஷ்யாவை விட சுமார் 9 … Continue reading →

More Galleries

சந்திரலேகா ஆஆஆஆஆஆஆஆ …!!!

This gallery contains 1 photo.

… … … நான் பார்த்த முதல் சினிமாவாக என் நினைவில் பதிந்திருப்பது – 1949-ஆம் ஆண்டு, மஹாராஷ்டிராவில், புனா நகரத்தின் ஒரு பகுதியில் அமைந்திருந்த கர்க்கி ” எக்சல்சியர் ” தியேட்டரில் -என் 6-வது வயதில் பார்த்த சந்திரலேகா – (ஹிந்தி பதிப்பு). இந்திய திரைப்பட உலகில் சாதனை படைத்த இந்த படத்தைப்பற்றி சொல்ல … Continue reading →

More Galleries | 3 பின்னூட்டங்கள்

திருவாளர் ஸ்டாலின் – கூரை ஏறி கோழி பிடிக்க முடியாத ……

This gallery contains 1 photo.

… … … “கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவர் வானம் ஏறி வைகுண்டம் போக ஆசைப்பட்டாராம்….” இன்னும் நிறைய உவமைகள் கூறலாம். தனது சுயநலம் கருதியாவது – நாவடக்கம் இல்லாமல் பேசினால், முதல்வர் பதவி என்பது என்றுமே எட்டாத கனியாகிப் போய் விடும் என்பதை திருவாளர் ஸ்டாலின் புரிந்துகொள்வது, அவருக்கும் -அவரை நம்பி இருப்பவர்களுக்கும் … Continue reading →

More Galleries | 32 பின்னூட்டங்கள்

அதிமுக+பாஜக கூட்டணி – அபூர்வமாக தினமலர் சொல்லும் – “உண்மை”

This gallery contains 1 photo.

… … தீவிரமான பாஜக ஆதரவு நாளிதழ் தினமலர் என்பதை வாசகர்கள் அறிவார்கள்… ஆனால், அபூர்வமாக சில சமயங்களில், தினமலர் உண்மை நிலையை பிரதிபலிப்பதும் உண்டு… சர்குலேஷனை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்பதும் அதற்கான ஒரு முக்கியமான காரணமாக இருக்கக்கூடும்… இன்று தினமலர் பிரசுரித்துள்ள, அத்தகைய ஒரு கார்ட்டூன் கீழே – ………… … —————————————————————————————————————–

More Galleries | 3 பின்னூட்டங்கள்

என்று இந்த நிலை மாறும் …???

This gallery contains 1 photo.

… … … இன்றைய சூழல் குறித்து – இன்று மாலை நீண்ட நேரம் என்னுடன் தொலைபேசியில் விவாதித்து மனம் வருந்தினார் – நான் மிகவும் நேசிக்கும் என் நண்பர் ஒருவர்…. அந்த உரையாடலின் பிரதிபலிப்பு இந்த பதிவு….. நடப்பவை நல்லவையாக இல்லை… என்று திருந்தப் போகிறது இந்த சமூகம்…? … … . —————————————————————————————————————-

More Galleries | 8 பின்னூட்டங்கள்