This gallery contains 7 photos.
… … … …. … … … … பார்க்கப் பார்க்க துயரம் தாங்க முடியவில்லை… நெஞ்சம் எரிகிறது …. நாம் சுதந்திரம் பெற்றோம் -உண்மை … ஆனால் எப்படி….? மதத்தின் அடிப்படையில், இந்தியா இரண்டாக துண்டாக்கப்பட்டு- பிரிக்கப்படாத வங்காளத்திலிருந்தும், பஞ்சாபிலிருந்தும் – 10-12 லட்சம் பேர் – வீடு, மனை, ஆடு, மாடு, … Continue reading










மன்னிக்கவும். சட்னு தோன்றியதால் எழுதிவிட்டேன். சோ மாதிரியானவர்கள் இப்போதைய அரசியல் காலத்தில் இல்லாமல் போய்விட்டார்களே என்ற எண்ணம் வருவதைத் தவிர்க்க இயலவில்லை. எதை எழுதினாலும் நேர்மையுடன், மனதுக்குப்…