Category Archives: தமிழ்

பொருளாதாரச் சரிவு …..

This gallery contains 5 photos.

… … இந்தியப் பொருளாதாரம் ஒரு மோசமான நிலையில் இருக்கிறது என்பது புரிகிறது…. ஆனால் – எவ்வளவு மோசமான சூழ்நிலை…? ஏன் இந்த சூழ்நிலை உருவாகியது…? தற்போதைய நிலை என்ன…? இதிலிருந்து மீள அரசு எடுக்கும் நடவடிக்கைகள் எந்த அளவிற்கு உதவியாக இருக்கும் ..? நான் படித்த படிப்பு, புள்ளி விவரங்களை வைத்து விஷயத்தைபுரிந்து கொள்ளும் … Continue reading →

More Galleries | 7 பின்னூட்டங்கள்

ஜப்பானில் குழந்தைகள்….

This gallery contains 1 photo.

… … ஜப்பானில் 4-வது வகுப்பு வரை பரீட்சையே கிடையாது என்கிறது ஒரு செய்தி…. இதில் ஒன்றும் அதிசயமில்லை… இங்கும் கூடத்தான்…!!! ஆனால் – அடுத்தது கொஞ்சம் வித்தியாசமான செய்தி – முதல் இரண்டு -வருடங்களிலும் – (வகுப்புகளில்) நல்ல பழக்க, வழக்கங்களையும், பண்பாட்டையும், நல்ல குணங்களையும் வளர்க்கும் பணியில் – மட்டும் தான் – … Continue reading →

More Galleries | 1 பின்னூட்டம்

முன்னாளும்….இந்’நாளும்….!!! சரித்திரம் திரும்பும் விந்தை அரசியல்….!!!

This gallery contains 4 photos.

… … முன்னாள் – இந்’நாள் ஆவதும், இந்’நாள் – முன்னாள் ஆவதும் … – அரசியலில் சகஜமே என்பதை நிரூபிக்க இதைவிட வலுவான உதாரணம் இருக்க முடியுமா…? இதை விவரிக்கும் சுவாரஸ்யமான செய்திக் கட்டுரை ஒன்று பிபிசி செய்தித்தளத்தில் வெளிவந்திருக்கிறது. நமது வாசக நண்பர்களின் வசதிக்காக, அதை கீழே மறுபதிவு செய்திருக்கிறேன்…. ( நன்றி … Continue reading →

More Galleries | 18 பின்னூட்டங்கள்

“ஈரான் ஜிம்’மில் -மாம்பழமாம் – மாம்பழம்” தொப்பை குறைய நடனம்….!!!

This gallery contains 1 photo.

… … … போக்கிரி திரைப்படத்தில் நடிகர் விஜய் ஆடும் “மாம்பழமாம் மாம்பழம்” பாடல், அவரது ரசிகர்களிடையே பாப்புலர்…. ஆனால், அந்த இசையின் ஓசையால் கவர்ந்திழுக்கப்பட்ட, ஈரானியர், தொப்பை குறைய, தங்கள் ஜிம்’மில் அந்த பாடலை போட்டு ஆடி வருகின்றனர்…. நமது திரைப்பட குத்தாட்டங்களுக்கு எவ்வளவு மவுசு பாருங்கள்…. ஈரான் வரை சென்று விட்டதே….!!! வீட்டில் … Continue reading →

More Galleries

அஞ்சு ரூபா பிஸ்கட் …

This gallery contains 1 photo.

… … … ஒரு அஞ்சு ரூபா பிஸ்கட் பாக்கெட்டால் என்ன சங்கதி சொல்லி விட முடியும்…? சொல்கிறதே….!!! ——— நாட்டின் முன்னணி பிஸ்கட் தயாரிப்பு நிறுவனமான பார்லே செவ்வாய் அன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் இப்போதுள்ள நுகர்வு நிலை தொடர்ந்தால் 8000 முதல் 10000 ஊழியர்களை வேலைநீக்கம் செய்யும் நிலை உருவாகும் என்று தெரிவித்துள்ளது. 1929ஆம் … Continue reading →

More Galleries | 10 பின்னூட்டங்கள்

இன்றைய கொள்ளையர்களின் அன்றைய வெள்ளைய குரு …!!!

This gallery contains 1 photo.

… … … கொஞ்ச காலம் முன்பு இந்த வலைத்தளத்தில் இந்தியாவில் கொள்ளையடித்து, அமெரிக்காவில் யுனிவர்சிடி கட்டிய கடைந்தெடுத்த அயோக்கியனின் கதை… – என்கிற தலைப்பில் அமெரிக்காவில் “யேல் யுனிவர்சிடி” உருவான கதையைப்பற்றி விவரமாக எழுதியிருந்தேன். இப்போது, அதற்கு சற்றும் குறையாத இன்னொரு வெள்ளைக்கார துரை (கவர்னர்…!!!) பற்றிய தகவல் வெளிவந்திருக்கிறது…( .என்னை இந்த இடுகையை … Continue reading →

More Galleries | 3 பின்னூட்டங்கள்

நிவேதனம் …

This gallery contains 1 photo.

… … … கடவுளுக்கு பூஜை செய்யப்படுகிறது. ஆரத்தி நேரத்தில் அட்சதை கொடுக்கப்படுகிறது. பூஜைக்கு பயன்படுத்தப்படும் பொருள் – பின்னர் அது என்னவாகிறது….? அதை கவனிப்பவர் மனதில் என்ன தோன்றுகிறது…? கடவுளை நிவேதிப்பதன் நோக்கம் என்ன….? அது எப்போது நிறைவேறுகிறது…? வசனங்களே இல்லாத – அழகிய, அர்த்தமுள்ள ஒரு குறும்படம்… … … . ——————————————————————————————————

More Galleries | 4 பின்னூட்டங்கள்