Category Archives: தமிழ்

பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும் (இன்றைய விசேஷம்…)

This gallery contains 1 photo.

… … … வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில் ….!!! பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும் பார்த்து நடந்தால் பயணம் தொடரும் பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும் கதவு திறந்தால் – கவலை தீரும் … கவலை தீர்ந்தால் வாழலாம் – ……. தன்னம்பிக்கைக்கும், செயல்திறனுக்கும் – எடுத்துக்காட்டாக ஒரு அற்புதமான காணொளிக் … Continue reading →

More Galleries | 1 பின்னூட்டம்

இந்தியாவை கொள்ளையடித்த இங்கிலாந்து …

This gallery contains 1 photo.

… … … பிரிட்டன் தனது 200 ஆண்டுக்கால காலனி ஆட்சியில் இந்தியாவிற்கு செய்த கொடுமைகள் குறித்து, இங்கிலாந்திலேயே, ஆக்ஸ்ஃபோர்டில், அந்நாட்டு பிரமுகர்களின் முன்னிலையிலேயே சசி தரூர் ஆற்றிய ஒரு அற்புதமான உரையை முன்னர் பார்த்திருந்தது நினைவிற்கு வந்தது…. அவர் தரும் பல செய்திகள், புள்ளி விவரங்கள் மிகவும் சுவாரஸ்யமானவை. இதற்கு முன் நாம் இந்த … Continue reading →

More Galleries

ரஜினி – ரஜினி தான்…!!!

This gallery contains 2 photos.

… … … … அவர் அரசியலுக்கு வருகிறாரோ – இல்லையோ…? வந்தாலும் ஜெயிக்கிறாரோ – இல்லையோ…? நேற்றைய முன் தினம் தான் மனதிற்குள் அவரை கடுமையாக திட்டிக் கொண்டிருந்தேன்…. எதற்கு என்று நீங்களே யூகித்துக் கொள்ளலாம்….!!! ஆனால் – நான் இங்கு ரஜினியின் அரசியல் குறித்து எதுவுமே விவாதிக்கப்போவதில்லை… இதைப்பற்றிய சிந்தனைகளை எல்லாம் ஒருபக்கம் … Continue reading →

More Galleries | 17 பின்னூட்டங்கள்

காஷ்மீர் பயணத்தின்போது ராணுவத்தினருடன் ஒரு அனுபவம்….. …..

This gallery contains 3 photos.

… … … … திரும்பவும் காஷ்மீரில் பிரச்சினை…. அரசியலுக்கும் இவர்களுக்கும் எந்தவித ஒட்டுமில்லை.. உறவுமில்லை. ஆனால், பிரச்சினைகள் வரும்போதெல்லாம் – இவர்கள் படும் வேதனைகளுக்கு அளவே இல்லை…. எல்லையில் எதிரிகளை சந்திப்பது கூட இவர்களுக்கு பிரச்சினை இல்லை. ஆனால், உள்நாட்டில், சிவிலியன்களை சந்திக்க வேண்டிய வேதனையை – அரசியல்வாதிகள் தான் இவர்களுக்கு ஏற்படுத்துகிறார்கள். மூன்று-நான்கு … Continue reading →

More Galleries | 2 பின்னூட்டங்கள்

மேகத்தை கிழித்துக் கொண்டு வரும் விமானம்….!!!

This gallery contains 1 photo.

… … … எமிரேட்ஸ் ஏர்லைன் வெளியிட்ட மிக அழகான ஒரு காட்சியை பார்த்தேன். மேகத்தை கிழித்துக்கொண்டு வெளிவரும் விமானம்….!!! நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். …. Now that’s how you make a grand entrance. Video credit: Tom Jones pic.twitter.com/ojAOguED4D — Emirates (@emirates) July 31, 2019 … . … Continue reading →

More Galleries | 3 பின்னூட்டங்கள்

காஷ்மீர் – ஜூ.வி. தரும் தகவல்கள்…

This gallery contains 4 photos.

… … காஷ்மீர் பிரச்சினை குறித்து – ஏற்கெனவே தெரிந்த சில தகவல்களையும், பல வாசக நண்பர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லாத சில தகவல்களையும், ஜூனியர் விகடன் இதழ் வெளியிட்டிருக்கிறது. இந்த தளத்து வாசக நண்பர்கள் அனைவரும் இந்த தகவல்களை ஒருமித்து தெரிந்துகொள்ள வசதியாக, அந்த கட்டுரை இங்கே பதிவிடப்படுகிறது. … … … … … … Continue reading →

More Galleries | 3 பின்னூட்டங்கள்

வேலியில் போகிற ஓணானை ….!!!

This gallery contains 1 photo.

… … எவ்வளவு உயர்ந்த பதவியில் இருந்தாலும் கூட – சிலர் எங்கே, எதை… எப்படிப் பேசுவது என்பதை எத்தனை வயதானாலும் உணர மாட்டார்கள். பக்குவமின்றி உளறிக் கொட்டி, சிக்கலில் மாட்டிக் கொள்வார்கள்… டாக்டர் சு.சுவாமி, காஷ்மீர் ஆளுநர் மாலிக் ஆகியோர் இத்தகையோரின் வரிசையில் இருப்பவர்கள்… சிலர் முதலில் மாட்டிக்கொண்டாலும், பின்னர் சாமர்த்தியமாக வெளியே வந்து … Continue reading →

More Galleries | 1 பின்னூட்டம்