Category Archives: தமிழ்

ஸ்டாலின்-ஜி குடுமி … அமீத்-ஜி கையிலா….?

This gallery contains 4 photos.

… … … அய்யோ பாவம் நிதிஷ்குமார் என்றால் … அடுத்த பாவம் ஸ்டாலினா…? CAA, NRC, NPC விஷயத்தில் தனக்கு எதிராகப் பேசிய ஐக்கிய ஜனதா தளத்தின் துணைத்தலைவர் பிரசாந்த் கிஷோரை, தன் போக்கு பிடிக்கவில்லையென்றால், தாராளமாக கட்சியை விட்டு வெளியேறலாம் என்று நேற்று சொன்னார் பீஹார் முதலமைச்சர் நிதிஷ் குமார்… பதட்டத்தில் – … Continue reading →

More Galleries | 2 பின்னூட்டங்கள்

பண்பாட்டின் இன்னொரு பரிமாணம்….!!!

This gallery contains 1 photo.

… … … ஹரே ராமா ஹரே க்ருஷ்ணா இயக்கத்தினர் இந்தியப் பண்பாட்டை உலக அளவில் எடுத்துச் செல்கின்றனர்…. எந்த ஊரோ, எந்த நாடோ – வீதிகளில் பரத நாட்டியத்துடன் தேரோட்டம் …!!! ….. ….. . ————————————————————————————————————————————————————-

More Galleries

ஆஹா கூகுள் – அய்யோ கூகுள் …!!!

This gallery contains 1 photo.

… … … கடவுள் கொடுத்த வரப்பிரசாதம் தேடுபொறி கூகுள் என்பது தான் பொதுவாக அனைவரது கருத்தும். அந்த வரப்பிரசாதமே சாபக்கேடாகவும் மாறி விட்டால் …? அது எப்படி…எப்போது…ஏன்…? பாருங்களேன் – ஒரு சுவாரஸ்யமான காணொளி – …. …. . —————————————————————————————————————————————————————

More Galleries | 1 பின்னூட்டம்

சீனாவில் கொரொனா – “coronavirus” – அனுபவம் எப்படி இருக்கிறது…?

This gallery contains 1 photo.

… … … மிகவும் கடுமையான ஒரு காலகட்டத்தை கடந்து கொண்டிருக்கிறார்கள் சீனாவில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட “வுஹான்” நகரத்தின் மக்கள். அவர்கள் அனுபவம் எப்படி இருக்கிறது…? வழக்கம்போல் நம்முடைய செய்திச் சேனல்கள் அலட்சியம் செய்யும் – ஆனால் அவசியம் காட்டப்பட/காண வேண்டிய சில காட்சிகள் கீழே – … … … . ————————————————————————————————————————————————————

More Galleries

தடைசெய்யப்பட்ட 1971 “துக்ளக்” இதழை இங்கே முழுமையாகப் பார்க்கலாம் ….

This gallery contains 1 photo.

…. …. …. 15/02/1071 தேதியிட்ட “துக்ளக்” இதழ் தான் திமுக அரசால் தடை செய்யப்பட்டு, அதன் மூலம் துக்ளக் பத்திரிகைக்கும், அதன் ஆசிரியர் “சோ”விற்கும் அகில இந்திய அளவில் பெரும் புகழை சேகரித்துக் கொடுத்தது. அண்மையில் துக்ளக் ஆண்டு விழாவில் திரு.ரஜினிகாந்த் இதுகுறித்துப் பேசிய பிறகு இதற்கான டிமாண்ட் எக்கச்சக்கமாக ஏறியது… இது எங்கே … Continue reading →

More Galleries | 2 பின்னூட்டங்கள்

டாக்டர் சு.சுவாமி …தன் கட்சி ஆட்சியையே “ஊழலோ-ஊழல்” என்கிறார்…. !!!

This gallery contains 6 photos.

… … … … மொத்த 100 % ஏர் இந்தியா பங்குகளையும் தனியாருக்கு விற்கப்போவதாக நேற்று (27-ந்தேதி) மத்திய அரசு அறிவித்த முடிவை, பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், பொருளாதார நிபுணரும், பாராளுமன்ற உறுப்பினருமான டாக்டர் சுப்ரமணியன் சுவாமி கடுமையாக எதிர்த்திருக்கிறார். முதலில் முன் கதை – கடந்த 2 வருடங்களாக – ஏர்-இந்தியா … Continue reading →

More Galleries | 2 பின்னூட்டங்கள்

எரியும் வயிறு …. யார் காரணம் …?

This gallery contains 1 photo.

… … … உலகப் பொருளாதார மன்றத்தின் (World Economic Forum – WEF) 50-ஆவது உச்சி மாநாடு, அண்மையில் டாவோஸில் நடந்தது. இந்த மாநாட்டில் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில் உள்ள மக்களின் பொருளாதார நிலை குறித்த, தனது ஆய்வறிக்கையை, ‘டைம் டு கேர்’ என்ற தலைப்பில் ஆக்ஸ்பாம் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் வெளியாகியுள்ள … Continue reading →

More Galleries | 2 பின்னூட்டங்கள்