Category Archives: தமிழ்

அச்சமூட்டும் ஆஸ்திரேலிய காட்டுத் தீ…..

This gallery contains 1 photo.

… … … ஆஸ்திரேலியாவில் அணைக்கவே முடியாமல் பரவி வரும் காட்டுத்தீ-யின் தீவிரம் பற்றிய ஒரு வீடியோ கிடைத்தது… கீழே – ஒரே நிமிடத்தில் அத்தனையும் க்ளோஸ்…. அதன் சப்-டைட்டில்கள் – நிகழ்வின் தீவிரத்தை விவரிக்கின்றன… …. ….. . ———————————————————————————————————————————————————-

More Galleries

( வீ ர்…? ) சாவர்க்கர் …. நல்லவரா..? கெட்டவரா…? (பகுதி-1)

This gallery contains 2 photos.

… … … சாவர்க்கர் நல்லவரா – கெட்டவரா என்கிற கேள்விக்கு நான் பதில் சொல்வதை விட – சாவர்க்கர் பற்றி நான் சேகரித்த தகவல்களை எல்லாம் கீழே தொகுத்து தந்திருக்கிறேன். எல்லாவற்றையும் படித்து விட்டு நீங்களே முடிவு செய்யுங்களேன் – சாவர்க்கர் எத்தகையவர் என்று….! வீர் சாவர்க்கர் என்று அழைக்கப்படும் … விநாயக் தாமோதர் … Continue reading

More Galleries | 3 பின்னூட்டங்கள்

M.P.யில் ஒரு வடிவேலு வழக்கு …..

This gallery contains 1 photo.

… … … நம்ம வழக்கை சுலபமாக புரிந்து கொள்ள – முதலில் வடிவேலு வழக்கை ஒருமுறை பார்த்து விடுவோம்… … … இப்போ நம்ம வழக்கு – இது உலக கழிப்பறை தினமான இன்றைக்கு வெளியாகியிருக்கும் ஒரு செய்தி – ம.பி.,யில் 4.5 லட்சம் கழிப்பறைகளை காணோம் ( https://www.dinamalar.com/news_detail.asp?id=2477625 ) ————- போபால் … Continue reading

More Galleries | 5 பின்னூட்டங்கள்

( பகுதி-2 ) …நினைக்கத்தெரிந்த மனமே….!!!

This gallery contains 2 photos.

… … … எனக்கு நினைவு தெரிந்து நான் பார்த்த முதல் சினிமா – சந்திரலேகா அதுவும் ஹிந்தி பதிப்பு …! அதைப் பார்க்கும்போது எனக்கு 6-7 வயது இருக்கும். அப்போது மஹாராஷ்டிராவில், புனா நகருக்கருகே, கர்க்கி என்கிற ஊரில் எங்கள் குடும்பம் இருந்தது. நான் பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்தது அங்கே தான். எங்கள் வீட்டில், … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்

டாக்டர் ரவி கண்ணன் குறித்து இன்னும் கொஞ்சம் தகவல்கள்….!!!

This gallery contains 1 photo.

… … … டாக்டர் ரவி கண்ணன் என்கிற ஒரு மாமனிதர் …….!!! என்கிற தலைப்பில் பிப்ரவரி 3-ந்தேதியன்று – இந்த விமரிசனம் வலைத்தளத்தில் ஒரு இடுகை வெளியானது வாசக நண்பர்களுக்கு நினைவிருக்கலாம். சனிக்கிழமை, பிப்ரவரி 8-ந்தேதி தினமலர் நாளிதழில், இதே டாக்டரைப்பற்றி, “கடவுள் இருக்கிறார் என்பது தெரியும்!” – என்கிற தலைப்பில் ஒரு செய்திக் … Continue reading

More Galleries | 5 பின்னூட்டங்கள்

வித்தியாசம் எங்கே வந்தது….?

… … … முதலில் இந்த காணொளியை பார்த்து விடுங்கள்… பிறகு சொல்வதற்கு கொஞ்சம் சேதி இருக்கிறது…. …. ,,,,,, இங்கே இந்த காணொளியை பார்க்க முடியாமல் தடுக்கப்பட்டால், கீழ்க்கண்ட லிங்கை க்ளிக் செய்யுங்கள்.\ அங்கே அந்த காணொளியை பார்க்கலாம். … http://www.youtube.com/watch?v=YngGPmEvJXo&feature=youtu.be … கீழே இருக்கும் அதிகாரபூர்வமான காணொளியை விட அது நன்றாக இருக்கும்….!!! … Continue reading

More Galleries | 2 பின்னூட்டங்கள்

(பகுதி-1) …நினைக்கத்தெரிந்த மனமே….!!!

This gallery contains 2 photos.

… … … “நினைக்கத் தெரிந்த மனமே..” என்று துவங்கியவுடனேயே – – “உனக்கு – மறக்கத் தெரியாதா..? ” என்கிற கவிஞர் கண்ணதாசனின் அடுத்த வரி தன்னாலேயே நினைவிற்கு வந்து விடுகிறது…. சில அந்த காலத்திய பாடல்கள் அப்படித்தான் – எந்தவித முயற்சியும் இல்லாமலே அடுத்தடுத்த வரிகள் நினைவிலிருந்து தன்னாலேயே வந்து விழுகின்றன. இப்படி … Continue reading

More Galleries | 5 பின்னூட்டங்கள்