This gallery contains 1 photo.
…. …. …. செய்தி – பெண்களின் திருமண வயதை 18-லிருந்து 21-க்கு உயர்த்துவது குறித்து பரிசீலிக்கப்படுகிறது என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது என திமுகஎம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார்…. ————————————————— ஏற்கெனவே, தற்போது அமலில் உள்ள சட்டப்படி – பெண்களுக்கு திருமணம் செய்துகொள்ள குறைந்தபட்ச வயது 18 என்றுநிர்ணயிக்கப்பட்டிருக்கிறது… (சட்டப்படியான உயர்ந்த பட்ச வயது எதுவும் கிடையாது…) … Continue reading









18 வயதில் அடியெடுத்து வைக்கும் விமர்சனம் தளத்திற்கும், அயராது பதிவுகள் எழுதி 8000ஐ நெருங்கும் உங்களுக்கும் பாராட்டுகள். வயது ஆக ஆக, நல்ல நினைவு சக்தி இருப்பதாகச்…