This gallery contains 1 photo.
…. …. …. பிரதமர் பேசுவதைக் கேட்க தமிழ்நாட்டு மக்கள் எப்போதும் ஆவலுடன் கூடுகிறார்கள். ஆனால் பிரதமர் ஹிந்தியிலேயே உரையாற்றுவதால் – அவர் பேசுவதை நம்மால் புரிந்துகொள்ள முடியவில்லையே என்று கவலைப்பட்ட தமிழ் மக்களின் குறை இப்போது தீர்ந்து விட்டது. பிரதமர் நன்றாக தமிழ் கற்றுக்கொண்டு விட்டார் – என்று தெரிகிறது. தொலைக்காட்சியிலேயே இன்று காட்டினார்கள்…தமிழ்நாட்டில், … Continue reading










நீயா தமிழக கடனைக் கட்டப்போற என்று எகத்தாளமாகக் கேட்ட பொருளாதாரப் புளி ஜெயரஞ்சனைத்தான் கேட்கணும். வெறும்ன விமர்சனம் பண்ணிய ஜெயரஞ்சனுக்கு ஒரு இழவும் தெரியாது என்பது அவர்…