….
….

….
ரொம்ப நாட்களாகி விட்டதல்லவா பேராசிரியர்
சாலமன் பாப்பையா அவர்களைப் பார்த்து – அவரது
அற்புதமான உரையைக் கேட்டு…!
சாலமன் பாப்பையா அவர்கள் அமெரிக்காவில்,
நியூஜெர்சி வாழ் தமிழர்களிடையே நடத்திய ஒரு
பட்டிமன்றத்தின் காணொலி கீழே –
தலைப்பே சுவாரஸ்யம் –
” குடும்ப வாழ்க்கை சுவைப்பது –
இந்தியாவிலா…? அமெரிக்காவிலா…? |
காணொலி கொஞ்சம் நீளம்…
ஆனால், விடுமுறை நாள் தானே –
நிதானமாக நேரம் ஒதுக்கிக்கொண்டு பாருங்கள்…
(ஒரே நேரத்தில் முழுதாக பார்க்க முடியாவிட்டால்,
பகுதி பகுதியாக பிரித்துப் பாருங்கள்…!
அல்லது பிடித்த பகுதியை மட்டும் பார்க்கலாம்… )
….
….
.
——————————————————————————————————————————–



கா.மை. சார்.... இன்ஃபர்மேஷன் டெக்னாலஜியில், 40-45 வயது ஆகிவிட்டால், வேலையை பாதுகாத்துக்கொள்வதுதான் முக்கியம். இருக்கும் கம்பெனியில் வேலை போனால், அனுபவ அறிவு என்பதால் மாத்திரம் எடுக்க மாட்டார்கள்.…