Category Archives: கட்டுரை

வட்டாட்சியர், துணை வட்டாட்சியர் ……?

… … ஒரு நண்பர் கேள்வி கேட்டிருக்கிறார்… “வட்டாட்சியர் , துணை வட்டாட்சியர் (தேர்தல் ) போன்றவர்கள் துப்பாக்கி சூட்டிற்கு ஆணை இட முடியுமா ..?” அதற்கான விளக்கம் அநேகமாக இதுவாகத்தானே இருக்க முடியும் – ————— “அந்த சமயத்தில், அந்த இடத்தில் இருந்த உயர்ந்த பட்ச அதிகாரம் கொண்ட அதிகாரி அவர் தான்….” எனவே, … Continue reading

More Galleries | 10 பின்னூட்டங்கள்

” சிறிது வெளிச்சம் ” – கு.ப.ரா.வின் அற்புதமான ஒரு சிறுகதை…

This gallery contains 10 photos.

… … அந்தக்காலத்திய சிறுகதை மன்னன்….பெண்களின் மனப்போக்கை உருவகப்படுத்தும் உணர்ச்சிகளையும், அவர்களின் மனதோடு நின்றுவிட்ட விருப்பங்களையும் – வெகுநுட்பமாகவும் அநாயாசமாகவும் படம் பிடிப்பதில் நிகரற்றவர்… பெண்களின் உள்ளூணர்வுகளை சித்திரிப்பதில் வல்லவர் ….. என்று இவரைப்பற்றி விமரிசிப்பவர்கள் கூறுவதுண்டு…. கு.ப.ரா. என்றழைக்கப்படும், திரு.கு.ப.ராஜகோபாலன் 1902-ல், பிறந்து 1944-ல் தனது 43-வது வயதிலேயே மறைந்த ஒரு அருமையான தமிழ் … Continue reading

More Galleries | 5 பின்னூட்டங்கள்

கங்கைக் கரையில் ஒரு மந்திர ஜாலம்….!!!

… … கங்கைக் கரையில் ஒரு மந்திர ஜாலம்….!!! – ஒளிர்ந்து மிதக்கும் மந்திர விளக்குகள்…..!!! . ———————————————————————————————————————

More Galleries | 4 பின்னூட்டங்கள்

வேலையை மிகச் சுலபமாக்கும் – சில சின்னச் சின்ன விஷயங்கள்….

… … சில சின்னச் சின்ன விஷயங்கள் செய்யும் வேலையை மிகவும் சுலபமாக்கி விடுகின்றன… ” ஆடிப்பாடி வேலை செஞ்சால் அலுப்பிருக்காது…” – உடலுழைப்பில் ஈடுபட்டிருக்கும்போது, மனதுக்குப் பிடித்த இனிமையான இசையை கேட்டுக்கொண்டே வேலையில் ஈடுபட்டால், வேலையின் சுமை தெரிவதில்லை அல்லவா…? அது போன்ற ஒரு விஷயம்… ஒரு சீன வீடியோ – ( உபயம் … Continue reading

More Galleries | 2 பின்னூட்டங்கள்

கோப்ரா போஸ்ட்டின் – புதிய “ஸ்டிங் ஆபரேஷன்” – விலைபோகத் தயாராக இருக்கும் ஊடகங்களின் பட்டியல்…!!!

This gallery contains 1 photo.

… … … பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதையொட்டி, கட்சி ரீதியாக செய்யும் பிரச்சாரங்களுக்கு மக்களிடம் மதிப்போ, நம்பிக்கையோ ஏற்படுவதில்லை என்பதால் – அன்றாடம் மக்கள் பார்த்துக்கொண்டிருக்கும் ஊடகங்களில் ஊடுருவி, அதன் மூலம் அவர்கள் எண்ணங்களை தங்களுக்கு சாதகாகத் திருப்பும் வழியில் – மக்கள் மத்தியில் ஓரளவு பிரபலமாக இருக்கும் ஊடகங்களை ரகசியமாக விலைபேசி தங்களுக்கு … Continue reading

More Galleries | 7 பின்னூட்டங்கள்

இப்படியாகத்தானே – துப்பாக்கிச்சூட்டை எதிர்த்து, மாபெரும் போராட்டம்… இனிதே நடந்தது….!!!

This gallery contains 1 photo.

… … – முன் குறிப்பு – இந்த இடுகையில் இருப்பது அனைத்தும் செய்திகளே… நமது கருத்தோ, எழுத்தோ, எதுவுமே இங்கே இல்லை…(தலைப்பைத் தவிர…! ) —————- வசிஷ்டர் ஆன ஸ்டாலின் : தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்தும், முதல்வர் பதவி விலகக் கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரியும் தமிழகம் முழுதும் திமுக கூட்டணிக் … Continue reading

More Galleries | 11 பின்னூட்டங்கள்

இப்படியும் ஒரு புயல் ….. …!!!

… … இயற்கையின் சக்தி, பலம், வேகம் ….. இப்படி ஒரு புயலை – இதுவரை கண்டதுண்டா…? …. . —————————————————————————————————————————–

More Galleries | 2 பின்னூட்டங்கள்