Category Archives: கட்டுரை

கலைஞர் கருணாநிதி…..

This gallery contains 1 photo.

… … … அநேகமாக, அனைத்தையும் மறந்து, மீண்டும் குழந்தைப் பருவத்தில் வாழ்கிறார் இன்று 95-வது பிறந்த நாள் காணும், கலைஞர் கருணாநிதி அவர்கள். கலைஞர் நல்ல உடல் நலமும், மன அமைதியும் பெற்று மகிழ்வோடு வாழ, இந்த விமரிசனம் வலைத்தள நண்பர்களோடு சேர்ந்து வாழ்த்துவோம். . ——————————————————————————

More Galleries | 1 பின்னூட்டம்

ராஜா ஸ்பெஷல்….!!!

This gallery contains 1 photo.

… … … எழுபத்தி ஐந்தை தொட்டு விட்ட இளையராஜா அவர்கள் இன்னும் பல்லாண்டுக் காலம், நல்ல உடல் நலத்தோடும், மன நிம்மதியோடும் வாழ்ந்து நம்மையெல்லாம் மகிழ்விக்க, எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம். பிறந்த நாள் வாழ்த்துகள் ராஜா சார்…..!!! என் விருப்பம் – இன்று ராஜா ஸ்பெஷல்….. … … … … …. … Continue reading

More Galleries | 4 பின்னூட்டங்கள்

சிங்கமும், புலியும் – எக்சர்ஸைஸ் பண்ணுதா….?

… … சிங்கமும், புலியும் – எக்சர்ஸைஸ் பண்ணுதா….? ஒரு நல்ல கேள்வி… அதற்கு வெகு சுவாரஸ்யமான ஒரு விளக்கம். அவசியம் பார்க்க வேண்டிய, உபயோகமான ஒரு காணொளி – …. ————————————————————————————————————————-

More Galleries | 5 பின்னூட்டங்கள்

ஸ்டெர்லைட் – இந்த கலவர வீடியோக்களில் இருப்பவர்கள் யார்…?

… … இந்த வீடியோவில், கார்களை, குடியிருப்பை – நெருப்பு வைத்து கொளுத்துபவர்கள்… தடிகளுடன் அலைபவர்கள்… காவலர்களை அடிப்பவர்கள் … இவர்கள் எல்லாம் யார்….? படை பதைக்கும் வெய்யிலில். பெண்டாட்டி பிள்ளைகளுடன், 10 கிலோமீட்டர் ஊர்வலத்தில் கலந்து கொண்ட அந்த அப்பாவிப் பொதுமக்களா…? அந்த அப்பாவிகள் அடிபடக் காரணமாக இருந்த, அவர்களில் சிலர் செத்தும் போகக் … Continue reading

More Galleries | 21 பின்னூட்டங்கள்

ஸ்டெர்லைட் கலவரம் – நான் பார்க்க நேர்ந்த ஒரு வீடியோ …

… … தூத்துக்குடி கலவரம் சம்பந்தமாக பிபிசி செய்தி நிறுவனம் வெளியிட்ட ஒரு வீடியோ கீழே – … ———————————————————————————————————————–

More Galleries | 20 பின்னூட்டங்கள்

சில முக்கியமான விஷயங்களை சொல்லத்தவறி விட்டார்….

This gallery contains 1 photo.

… தூத்துக்குடியில் பேசிய திரு. ரஜினிகாந்த் சில முக்கியமான விஷயங்களை வலியுறுத்திச் சொல்லத் தவறி விட்டார் என்று முதல் நோக்கில் தோன்றுகிறது…. வழக்கமான அரசியல்வாதிகளைப்போல், சுற்றி வளைத்து, மூடி மறைத்து பேசாமல், மனதில் தோன்றுவதை வெளிப்படையாகப் பேசிய முறையை வரவேற்கலாம் என்றாலும் கூட, அவர் சில விஷயங்களை இன்னமும் தெளிவாகப் பேசி இருக்க வேண்டும்….. … … Continue reading

More Galleries | 46 பின்னூட்டங்கள்

ஸ்டெர்லைட் – பாஜகவுக்கு கொடுத்த “கொடை” – ஏழரை கோடி…!!! மற்றவர்களுக்கு எத்தனையோ…???

This gallery contains 2 photos.

… … … கீழே இருப்பது – அதிகாரபூர்வமாக, கணக்கில் காட்டப்பட்டுள்ள பணம் … மற்றபடி கணக்கில் காட்டப்படாமல் கொடுத்த பணம் எவ்வளவோ…சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமே அறிந்த உண்மை அது…!!! அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் 20,000 -க்கு மேல் தாங்கள் பெறும் நன்கொடை பற்றிய விவரங்களை தேர்தல் கமிஷனுக்கு தெரிவித்தாக வேண்டும் என்கிற சட்ட விதியின் அடிப்படையில், … Continue reading

More Galleries | 3 பின்னூட்டங்கள்