Category Archives: கட்டுரை

உலகம் பூராவும் trend ஆகிய டச்சு பிரதமரின் செயல்….!!!

This gallery contains 1 photo.

… … நேற்றைய வாஷிங்டன் போஸ்ட் தளம் இந்த செய்தியையும், வீடியோவையும் வெளியிட்டது தான் தாமதம், உலகம் பூராவும் பரவி, புகழ்பெற்று விட்டது இந்த ஒண்ணேகால் நிமிட வீடியோ… நெதர்லாந்து மிகச்சிறிய தேசமாக இருந்தாலும் கூட, (1.7 கோடி மக்கள் தொகை ) முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாடு. பொதுவாகவே நெதர்லாந்து மக்கள் எளிமையானவர்கள்… எப்போதும் … Continue reading

More Galleries | 5 பின்னூட்டங்கள்

“நான் யார் தெரியுமா…? ” – ” நான் யார்…? “

This gallery contains 4 photos.

… … … ” நான் யார் தெரியுமா…? ” என்று ஒரு மனிதன் பிறரிடம் கேட்பது அவனது ஆணவத்தின் உச்சகட்டத்தை பிரதிபலிக்கும் ஒரு வார்த்தை… ஆனால் ” நான் யார்…?” என்று ஒரு மனிதன் தனக்குள்ளேயே கேட்டுக்கொண்டால், அது அவனது ஆத்மவிசாரத்தின், சுயபரிசோதனையின் – முதல் கட்டம். ” நான் யார்….? ” – … Continue reading

More Galleries | 2 பின்னூட்டங்கள்

இந்த 3 செய்திகளில் எது நிஜம்….?

This gallery contains 1 photo.

… … ரஜினியும், காலாவும் – கீழே இருக்கும் 3 செய்திகளும் நேற்றிரவு ஒரே செய்தி தளத்தில் வந்தது…. ( https://minnambalam.com/k/2018/06/05/51 ) இந்த மூன்றும் ஒன்றுக்கொன்று மாறானவை என்பதால் மூன்றும் நிஜமாக இருக்க முடியாது…. எதாவது ஒன்று தான் நிஜமாக இருக்க முடியும்…. ( ஒருவேளை மூன்றுமே கூட தவறானதாக இருக்கலாம்…!!! அது வேறு … Continue reading

More Galleries | 10 பின்னூட்டங்கள்

52 வெரைட்டி தோசை … அருமையான ஒரு நகைச்சுவை ….

This gallery contains 1 photo.

… … சாப்பிடாம செத்தவர் தான் உண்டு… சாப்பிட்டு செத்தவர் யாராவது உண்டா…? தேவதர்ஷினி, ராம்ஜி காம்பினேஷன் பிச்சு உதறும் ஒரு அருமையான நகைச்சுவை காட்சி… யாம் பெற்ற இன்பம் பெறுக – இவ்வலைத்தள நண்பர்களும்…. ……. .. —————————————————————————————————————-

More Galleries | 1 பின்னூட்டம்

டெல்லி அரசின் வரவேற்கத்தக்க ஒரு சட்டம்…

This gallery contains 1 photo.

… … … திரு.அர்விந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசு, ஒரு உத்தேச வரைவு திட்டத்தை வெளியிட்டிருக்கிறது. அதை சட்டமாக நிறைவேற்றும் முன் பொதுமக்களிடமிருந்து கருத்து, ஆலோசனைகளை வரவேற்றுள்ளது.. நோய்வாய்ப்பட்ட பொதுமக்களின், பலவீனத்தை பயன்படுத்திகொண்டு, கொள்ளை லாபம் சம்பாதிக்கும் தனியார் மருத்துவ மனைகளின் கொட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க இதில் நிறைய வழிவகைகள் வகுக்கப்பட்டிருக்கின்றன. முக்கியமான பல … Continue reading

More Galleries | 8 பின்னூட்டங்கள்

திரு.வைகோ – ரங்கராஜ் பாண்டே… கேள்விக்கென்ன பதில்…சில புதிய தகவல்கள்….!!!

… … ஒரு உபயோகமுள்ள பேட்டி… ரங்கராஜ் பாண்டே நல்ல home work செய்து விட்டு வந்திருக்கிறார்… பல சமயங்களில் வைகோ திணறுவதும், சமாளிப்பதும் வெளிப்படையாகவே தெரிகிறது. எப்போதும் ஒரு பக்கத்து செய்திகளை மட்டும் வைத்தே முடிவிற்கு வந்து விடுவது தான் நம் மக்களின் வழக்கம்….இந்த பேட்டியின் மூலம் சில புதிய தகவல்கள் வெளிவருகின்றன… இந்த … Continue reading

More Galleries | 32 பின்னூட்டங்கள்

என்ன செய்யப்போகிறது இந்த யானை…? யானையா…..மனிதனா…..?

… … யானை .. விலங்குகளிலேயே மிகப்பெரியது… மிக அதிக பலமுடையது. ஆனால், அது தனது பசிக்காகவோ, தனது பலத்தை, அதிகாரத்தை – காட்டிக் கொள்ள வேண்டுமென்றோ – மனிதரையோ, மற்ற விலங்குகளையோ கொல்வது இல்லை… தன்னை துன்புறுத்தாத வரையில், பிறருக்கு எந்த தீங்கும் செய்வதில்லை யானை…. ஆனால் மனிதன்….? பரபரப்பைத் தூண்டும் ஒரு திகில் … Continue reading

More Galleries | 3 பின்னூட்டங்கள்