This gallery contains 1 photo.
… … … என்னைப் பொருத்தவரை இன்றைய ஹீரோவாக திரு.தம்பித்துரை அவர்களைத்தான் நான் சொல்வேன்… கொஞ்ச நேரத்திற்கு முன்பு, பாராளுமன்றத்தில் (லோக் சபா) அவர் ஆங்கிலத்தில் பேசியதை, தொலைக்காட்சியில் பார்த்தேன்… தனக்குத் தெரிந்த ஆங்கிலத்திலேயே – அடித்து, துவைத்து, கிழித்து – நார் நாராக தொங்க விட்டு விட்டார் மனிதர்… அவரை உடனே பாராட்ட வேண்டும் … Continue reading










எத்தனை வருடங்களுக்கு முன்னால் எழுதியிருக்கிறார்... இப்போதும் அப்படியே பொருந்திப் போகிறதே... மிக நல்ல பகிர்வு. கல்கி அவர்கள் எழுதியிருந்ததுபோலவே, எனக்குத் தெரிந்த ஒரு ஜோசியருக்கும் நடந்தது. தன்…