Category Archives: கட்டுரை

370-வது பிரிவு – நீக்கப்படுவதை வரவேற்போம்…

This gallery contains 1 photo.

… … … மிகுந்த சஸ்பென்ஸுடன் இருந்த காஷ்மீர் பற்றிய அறிவிப்பு ஒருவழியாக இன்று வெளிவந்து விட்டது. ‘‘ஜம்மு – காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவை ரத்து செய்வது என மத்திய அமைச்சவை முடிவு செய்துள்ளது. இதற்கான மசோதா தாக்கல் செய்யப்டுகிறது’’ என்று பாராளுமன்றத்தில், உள்துறை அமைச்சர் திரு.அமீத் ஷா அதிகாரபூர்வமாக … Continue reading

More Galleries | 11 பின்னூட்டங்கள்

எதை கொடுக்கப்போகிறோம்….?

This gallery contains 2 photos.

… … … … … இரண்டு வீடியோக்கள் கீழே – முதலாவது, நாம் நமது குழந்தைகளுக்கு எதை விட்டுச் செல்லப்போகிறோம் என்பதை, மிக அழகாகச் சொல்லும் ஒரு கருத்துள்ள காணொளி. (நன்றி – நண்பர் அஜீஸ்…) … … இரண்டாவது, தொலைக்காட்சி சேனல் ஒன்றில் வந்த எம்.ஜி.ஆர் – எம்.ஆர்.ராதா சம்பவம் பற்றிய ஒரு … Continue reading

More Galleries

சிரிக்காமல் சொல்லும் தென் கச்சி ….! கவலை இல்லாத மனிதன்….

… … வாயை மூடி சிரிக்கவும் – கண்களை மூடிக்கொண்டு பார்க்கவும்.. என்றெல்லாம் சொல்வது உண்டு..!!! தென் கச்சி சுவாமிநாதன் அவர்கள் அருமையான பல செய்திகளை குட்டி குட்டி தகவல்களாகத் தருவார். எந்தவித expression -உம் இல்லாமல் அவர் பேசுவது தான் விசேஷம்… இன்று அய்யா என்ன சொல்லப்போகிறார் – பார்ப்போமா…. sorry … கேட்போமா…? … Continue reading

More Galleries

மூன்று தலைமுறைக்கு முந்திய ஜோக்’குகள் …!!!

This gallery contains 9 photos.

… … சினிமா நட்சத்திரங்களின் கவர்ச்சிகரமான வண்ணப்புகைப்படங்களை அட்டைப்படங்களாக போடாத வார, மாத இதழ்களை இப்போது பார்க்க முடியுமா…? 1940 -50 களில், வார இதழ்களில் இப்போதுபோல் சினிமா நடிகைகளின் படங்களைப் போடுவதை ரசனைக்குறைவாக கருதினார்கள் அந்தக் காலத்திய “மேன்மக்கள்”… பழைய ஆனந்தவிகடன் வார இதழின் அட்டைப்பட “ஜோக்”குகள் சில கிடைத்தன… நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்…. … Continue reading

More Galleries | 3 பின்னூட்டங்கள்

நவோதயா – தவறு செய்கிறோமா …?

This gallery contains 1 photo.

… … … மத்திய அரசு நாடு முழுவதும் இரண்டு வித பள்ளிகளை நடத்தி வருகிறது. ஒன்று கேந்த்ரிய வித்யாலயா; மற்றொன்று நவோதயா. கே.வி. பள்ளிகள், முக்கியமாக நாடு முழுவதும் அடிக்கடி பணிமாற்றங்களுக்கு உள்ளாகக்கூடிய மத்திய அரசு ஊழியர்களின் குழந்தைகள் படிப்பதற்காக உருவாக்கப்பட்டது. ஒன்று முதல் 12 வரையான வகுப்புகள் உண்டு. கல்வி ஆண்டின் நடுவில், … Continue reading

More Galleries | 5 பின்னூட்டங்கள்

குங்க்ஃபூ குரங்கு …. (இன்றைய சுவாரஸ்யம்…)

… … … “யாங் யாங்” – தெரியுமா உங்களுக்கு…? சீனாவில் ஹேஃபேய் விலங்கியல் பூங்காவில் இருக்கும் ஒரு சிம்பன்ஸி மனிதக்குரங்கு …!!! இந்த சிம்பன்ஸி மனிதக் குரங்கு சமீபத்தில் திடீரென்று தனது கூட்டை விட்டு தப்பித்து வெளியே வந்தது. இதைப் பார்த்த பூங்காவுக்கு வந்திருந்த பார்வையாளர்கள், அதிர்ச்சியில் உறைந்தனர். பலர், குரங்கைக் கண்டு அஞ்சி, … Continue reading

More Galleries | 2 பின்னூட்டங்கள்

வீட்டிலிருந்தே வண்டலூர் zoo மிருகங்களை லைவ்’ஆக காண ஒரு வலைத்தளம் …

This gallery contains 1 photo.

… … … தமிழ்நாடு அரசு, வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் இருக்கும் மிருகங்கள் நடமாடுவதை – நாம் இருக்குமிடத்திலிருந்தே கண்டுகளிக்கும் வகையில், ஒரு வலைத்தளத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது. உங்கள் குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக – அந்த லிங்க்கை கீழே தந்திருக்கிறேன்…. நீங்கள் எந்த விலங்கினத்தின் நடமாட்டத்தைக் காண விரும்புகிறீர்களோ அந்த விலங்கின் மீது “க்ளிக்” … Continue reading

More Galleries