Category Archives: கட்டுரை

அச்சமாக, அதிர்ச்சியாக, …… இருக்கிறது…!!!

This gallery contains 1 photo.

… … … இன்னும் ஐந்து வருடத்தில் எந்த தொழிலும் இருக்காது என்று சொன்னால் எப்படி இருக்கும்…? முன்னதாக வெவ்வேறு இடங்களில் படித்த தகவல்கள் தான்… ஆனால் ஒட்டுமொத்தமாக ஒரே இடத்தில் படித்துப் பார்க்கும்போது ….? திருமதி மாலதி சந்திரசேகரன் டெக்னாலஜி வளர்ச்சி பற்றிய பல தகவல்களை அழகாகத் தொகுத்து ஒன்றாக ஒரே இடத்தில் தருகிறார்…. … Continue reading

More Galleries | 3 பின்னூட்டங்கள்

சபாஷ் – யோகிஜி தருகிறார் – மாடு மேய்க்கும் வேலை….!!!

This gallery contains 3 photos.

… … அப்போது – பகோடா … இப்போது – மாடு மேய்க்கும் வேலை… ஜெய் உத்தர் பிரதேஷ்…!!! LUCKNOW: உத்தர பிரதேசத்தில் பசுக்களின் நலத்திட்டத்துக்கும் இளைஞர்கள் வேலைவாய்ப்புக்கும் சேர்த்து முதல்வர் யோகி ஆதித்யநாத் புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளார். உத்தர பிரதேசத்தில் இளைஞர்களின் வேலை வாய்ப்புக்காகவும் அதே சமயம் பசுக்களின் நலனுக்காகவும் “முக்கிய மந்திரி … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்

ஸ்டாலின் – திமுக எம்.பி.க்கள் பாராளுமன்றத்தையே நடுங்க வைத்துக் கொண்டிருக்கின்றனர்

This gallery contains 1 photo.

… … …. எப்படி அய்யா நடு நடுங்க வைக்கின்றனர்…? திருவாளர் டி.ஆர்.பாலு மாதிரி இப்படி உள்துறை அமைச்சரை பார்த்து – கைகூப்பி கெஞ்சியா…..??? ————– ————— அல்லது – முறைக்கும் உள்துறை அமைச்சரைக் கண்டு மிரண்டு – நீங்கள்ளாம் எங்களுக்கு ஃப்ரெண்ட்ஸ் தானென்று சொல்லி சிரித்து இப்படி தாஜா பண்ணியா…? … … . … Continue reading

More Galleries | 5 பின்னூட்டங்கள்

ஒரு நாளைக்கு ஒரு லட்சம் இட்லி – ஈரோட்டில் இட்லி சந்தை…!!! (இன்றைய சுவாரஸ்யம் …)

This gallery contains 1 photo.

… … … ஒரு நாளைக்கு ஒரு லட்சம் இட்லிகள் வரை இங்கு விற்பனையாகின்றன என்பதை கேட்பதற்கு முதலில் ஆச்சரியமாகவே இருந்தது…. ஆனால், காணொளியை பார்த்த பிறகு நம்பலாம் என்று தோன்றுகிறது. தமிழகத்தின், உலகப்பிரசித்தி பெற்ற ஒரு உணவுப்பண்டம் – எந்தவிதத்திலும் உடலுக்கு கேடு விளைவிக்காத, மிக எளிமையான, மலிவான, உலகத்தின் எந்த மூலைக்கு சென்றாலும் … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்

துபாயில் VIRTUAL ZOO …? (இன்றைய சுவாரஸ்யம்…)

This gallery contains 1 photo.

… … … துபாயில் இப்படி ஒரு VIRTUAL ZOO இருப்பதாக செய்தி ஒன்றை பார்த்தேன்… பார்க்க மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது… உண்மை தான். ஆனால், இதன் உண்மைத்தன்மையில் – எனக்கு நம்பிக்கை வரவில்லை…. துபாய் நண்பர்கள் யாராவது இதை உறுதி செய்ய முடியுமா…? … … . —————————————————————————–

More Galleries | 4 பின்னூட்டங்கள்

புரிந்து கொள்வது எப்போது…?

This gallery contains 1 photo.

… … … ஸ்மார்ட் போன்கள் எதற்காக உருவாக்கப்பட்டன…? நம் வாழ்க்கையை சுலபமாக்கவா அல்லது அழிக்கவா…? அற்புதமான, அவசியம் காணவேண்டிய ஒரு காணொளிக் காட்சி கீழே … (நன்றி – நண்பர் அஜீஸ்…) … … செல்போனுக்கு அடிமையாகாதீர்கள்… பழைய வாழ்க்கைக்கு திரும்புங்கள்… உங்கள் குழந்தைகளிடம் பேசுங்கள்… குடும்பத்தாருடன், நண்பர்களுடன் பேசுங்கள்… உங்கள் மகிழ்ச்சியை, இன்ப … Continue reading

More Galleries | 2 பின்னூட்டங்கள்

அது என்ன “ஏக்கர் கணக்கில் பொய்” -கவுண்டமணி சார்…??? “டன்” கணக்கு என்று தானே சொல்வார்கள்…?

This gallery contains 1 photo.

… … … காணொளியொன்று நண்பரிடமிருந்து கிடைத்தது. நாம் ஏற்கெனவே கேட்காத விஷயமல்ல… பார்க்காத விஷயமல்ல. இருந்தாலும், நின்று நிதானமாக பேட்டியில், (வீடியோ பதிவாகிறது என்று தெரிந்தும்…) துணிந்து பொய் ( ஏக்கர் கணக்கில்… !!! ) சொல்கிறாரே… அது எப்படி…? …. …. இவர் தான் தமிழகத்தின் அடுத்த முதல்வர் என்று நிறைய பேர் … Continue reading

More Galleries | 2 பின்னூட்டங்கள்