This gallery contains 1 photo.
… … … அந்த அப்பாவிப் பெண்ணுக்கு நேர்ந்தது தலைவிதி அல்ல… இந்த மாதிரி நபர்களையும் ஒரு அரசியல்வாதி / தலைவர் என்று ஒரு கூட்டம் ஏற்றுக்கொண்டு செயல்படுகிறதே – அது தான் தமிழகத்தின் தலைவிதி…!!! ஒரு வேளை பேனர் வைத்த அந்த பொறுக்கிக்கும் இவர் தான் அடைக்கலம் கொடுத்திருக்கிறாரோ…? இதிலிருந்தெல்லாம் தமிழகம் எப்போது விடுபடப்போகிறது … Continue reading










கிருஷ்ணகிரி பகுதில நிறைய தொழிற்சாலைகள் உண்டு. பொதுவா இவங்களுக்குக் கிடைக்கும் மாம்பழம் (காய்) கிலோ பத்து ரூபாய்க்கும் குறைவு. கிளிமூக்கு மாம்பழம்தான் உள்ளதிலேயே விலை குறைவானது. இது…