This gallery contains 3 photos.
… … … ஐந்து-ஆறு நாள் சுற்றுப்பயணமாக குடும்பத்துடன் நேபாளம் வந்திருக்கிறேன்… தற்போது காட்மண்டுவில் இருக்கிறோம். சுமார் 20 வருடங்களுக்கு முன்னர், பணியில் இருந்தபோதே தோன்றிய ஆசை – நேபாளம் வழியாக கைலாஷ்-மானசரோவர் பயணம் போக வேண்டுமென்று. ஆனால், அந்த சமயத்தில் அதற்குத் தகுந்த பண வசதி இல்லை….! ரிடையர் ஆனபிறகு கொஞ்சம் பணம் கிடைத்தது.. … Continue reading










கிருஷ்ணகிரி பகுதில நிறைய தொழிற்சாலைகள் உண்டு. பொதுவா இவங்களுக்குக் கிடைக்கும் மாம்பழம் (காய்) கிலோ பத்து ரூபாய்க்கும் குறைவு. கிளிமூக்கு மாம்பழம்தான் உள்ளதிலேயே விலை குறைவானது. இது…