This gallery contains 2 photos.
…. …. …. …. திமுக மாவட்ட செயலாளர் – எம்.எல்.ஏ., மற்றும் மாநில மாணவரணித் துணைச் செயலாளர் ஒருவர் பற்றிய சில நல்ல செய்திகள் வெளியாகி இருக்கின்றன…. படித்து விட்டு, இது நல்ல செய்தியா சார் என்று கேட்காதீர்கள்… தேர்தலுக்கு முன்னர் யாரைப்பற்றிய உண்மைகள் வெளிவந்தாலும் அது மக்களைப் பொருத்தவரையில் நல்ல செய்தி தானே…? … Continue reading










தவெக இயற்கைக்கு மாறாக மிகவும் சுத்தமாக நடக்க முயல்கிறது. அத்தகைய முயற்சி வெற்றி பெற வேண்டுமே என்ற கவலையும் இருக்கிறது. யாராவது தவெகவுக்கு முக்கியமான அட்வைஸ் கொடுப்பார்களா?…