This gallery contains 8 photos.
… … … அந்தக் காலத்தில், சந்திரலேகாவின் பிரம்மாண்டத்தைப் பார்த்து இந்தியத் திரையுலகே வியந்து போனது. ஜெமினி ஸ்டுடியோவின் உரிமையாளர் திரு.எஸ்.எஸ்.வாசன், தனது சந்திரலேகா படத்தின் மூலம் அகில இந்திய அளவில் பல புதிய சாதனைகளைப் படைத்தார். அந்தக்காலத்தில், யாரும் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவிற்கு – அதுவரை இந்தியாவில் தயாரிக்கப்பட்ட படங்களிலேயே அதிகச் செலவுடன் … Continue reading










18 வயதில் அடியெடுத்து வைக்கும் விமர்சனம் தளத்திற்கும், அயராது பதிவுகள் எழுதி 8000ஐ நெருங்கும் உங்களுக்கும் பாராட்டுகள். வயது ஆக ஆக, நல்ல நினைவு சக்தி இருப்பதாகச்…