This gallery contains 1 photo.
…. …. …. ஜக்ஜித் சிங் எனக்கு மிகவும் பிடித்தமான கஜல் பாடகர். கிருஷ்ணரின் பிறந்த நாளான ஒரு ஜன்மாஷ்டமி தினத்தன்று அவர் பாடியது…. கூடவே, ரசிக்கத்தக்க வித்தியாசமான பல வண்ணப்படங்கள்… எதேச்சையாக பார்த்தேன்…. இந்த வலைத்தள நண்பர்கள் சிலருக்கு இத்தகைய பாடல்கள் மிகவும் பிடிக்கும்….அவர்களுக்காக இதைப் பதிகிறேன். மற்றவர்களும் கூட – சாம்பிளுக்கு கொஞ்ச … Continue reading










திமுக 200 சீட்டுகளுக்கு மேல் வெற்றி பெற்று திரும்ப இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வரப்போகிறது என்று ஸ்டாலின் குடும்பத்தினர் மிகத் தீவிரமாக நம்பினார்கள். அதற்கு ஏற்றவாறு, நம்…