This gallery contains 1 photo.
…. …. (அந்தக்கால இஸ்தாம்புல் – கான்ஸ்டான்டினோபில்….) …. 4-5 வருடங்களுக்கு முன்னர், துருக்கி, இஸ்தாம்புல் (பழைய கான்ஸ்டாண்டினோபிள் ) பற்றிய விவரங்கள் கொஞ்சம் படித்தேன். அற்புதமான சரித்திரப் பின்னணியைக் கொண்ட இஸ்தாம்புல்-க்கு ஒரு முறை சென்று வரவேண்டும் என்று ஆவல் ஏற்பட்டது. புராதனத்தின் மிச்சமும், நவீனமும் கலந்த ஒரு அபூர்வ நகரம் இஸ்தாம்புல். அதன் … Continue reading










18 வயதில் அடியெடுத்து வைக்கும் விமர்சனம் தளத்திற்கும், அயராது பதிவுகள் எழுதி 8000ஐ நெருங்கும் உங்களுக்கும் பாராட்டுகள். வயது ஆக ஆக, நல்ல நினைவு சக்தி இருப்பதாகச்…