This gallery contains 2 photos.
…. …. …. கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சி. ரசிக்கக்கூடிய, வரவேற்கக்கூடிய ஒரு விஷயம்… இப்போதெல்லாம் – மேடைகளின் தோற்றம், காட்சியமைப்பு ஆகியவை வித்தியாசமாகவும், வண்ணமயமாகவும் இருக்கிறது… இடையில் அவ்வப்போது மேடைக்குள் வந்து போகும் காட்சிகள் – கூடுதல் கவர்ச்சி… பாடலின் இடையில் தோன்றும் SPB பெறும் கரகோஷம் சாதாரணமாக, ஒரு ஹீரோ மட்டுமே பெறக்கூடியது … Continue reading










இந்த மாதிரித்தான் எஸ் வி சேகரும் குற்றம் சாட்டினார். எது உண்மை என்பதை காலம் மாத்திரமே சொல்லும். எனக்கு, அரசியலில் யாரையும் வெளிப்பார்வையை வைத்துக்கொண்டு ஆதரிக்க முடியாது…