This gallery contains 3 photos.
…. …. …. ஹிந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் குறித்து டெல்லியில் உள்ள தொலைக்காட்சிகள் அத்தனையும், (ஒன்றைத்தவிர) அதிதீவிர அக்கறை காட்டி வருகின்றன. சுஷாந்தைப் பற்றி சொல்ல வேண்டுமானால் – தவறான சில பழக்கங்களுக்கு அடிமையாகி விட்ட, வளர்ந்து வரும், ஒரு திறமையான இளம் நடிகராக அவர் உருவாகிக் கொண்டிருந்தார். ஆனால், அவர் … Continue reading










18 வயதில் அடியெடுத்து வைக்கும் விமர்சனம் தளத்திற்கும், அயராது பதிவுகள் எழுதி 8000ஐ நெருங்கும் உங்களுக்கும் பாராட்டுகள். வயது ஆக ஆக, நல்ல நினைவு சக்தி இருப்பதாகச்…