….
….

….
இந்த உரைத்தொடரின் அடுத்த பகுதியாக –
பகுதி-5 மற்றும் பகுதி -6
கீழே பதிப்பிக்கப்பட்டிருக்கிறது.
நல்ல பல கருத்துகளை உள்ளடக்கிய இந்த
சிறப்பான உரைக்காக திரு.சுகி சிவம்
அவர்களுக்கு நமது உளமார்ந்த நன்றிகளும்
பாராட்டுகளும்….
….
….
….
.
——————————————————————————————————————————



எத்தனையோ வருடங்களுக்கு முன்பு படித்தது. பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்துக்கு ஒருவர் 5 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்தார் என்று. எவ்வளவு வருமானம் வருமென்றால் அவ்வளவு லஞ்சம் கொடுத்திருப்பார்…