This gallery contains 1 photo.
…. …. …. மிகுந்த நம்பிக்கையூட்டும் சில அற்புதமான நிகழ்வுகளை இங்கே விவரிக்கிறார் சுகி சிவம் அவர்கள். இதில் ஒன்று மிக அண்மையில் நடந்தது… 58 நாட்கள் கடலில் தவித்த பின்னர், மியான்மரில் கரையேறிய தமிழக மீனவர்கள் குறித்த சம்பவம்… பல நண்பர்களும் இதை அறிந்திருப்பார்கள். ஏனைய, புதியவை. -நிஜமாகவே ஆச்சரியமான நிகழ்வுகள் தான்…!!! சம்பந்தப்பட்டவர்களின் … Continue reading









அரசு அதிகாரிகள், ஊடகங்கள் ஆகிய அனைத்தும் இந்த நாட்டின் சாபக்கேடுகள். எந்த விதமான ஊழல்களையும் இந்த ஊடகங்கள் சுட்டிக் காண்பிக்கவில்லை. அறப்போர் அளித்த கம்ப்ளெயிண்டை யாருமே விவாதிக்கவில்லை.…