Category Archives: இணைய தளம்

சிங்கப்பூரில் – ஒரு” சூ மந்திரக்காளி ” திட்டம் …!!!

This gallery contains 1 photo.

… … … இணையத்தில் தேடினால் கிடைக்காத விஷயமில்லை…. ஆனால், மெனக்கெட்டு முயற்சி எடுத்துக் கொண்டு தேட வேண்டும்….. தானாகவே பார்வையில் படும் பயனுள்ள விஷயங்கள் மிகக்குறைவே… 24 மணி நேரத்திற்குள்ளாக, நகரில்/நாட்டில் சேரும் குப்பைகள் அனைத்தையும் “சூ மந்திரக்காளி” என்று காணாமல் போக வைக்கும் ஒரு அற்புத திட்டம்…! திட்டம் போட்டு செயல்படுத்துவதில், உலகிலேயே … Continue reading →

More Galleries | 7 பின்னூட்டங்கள்

பாவம்… பறவைகளுக்கும் தொற்றிக் கொண்ட மனிதனின் துயரம் …!!!

This gallery contains 1 photo.

… … … எப்படி பரிதவிக்கிறது… தவிக்கிறது… ஒரு துளி கிடைக்காதா என்று ஏங்குகிறது.. தாகம் – மனிதனின் வியாதி பறவைகளுக்கும் இன்று பரவி விட்டது. தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுக்கும் ஒரு மனிதநேயம் மிக்க அழகான காட்சி – (நன்றி நண்பர் அஜீஸ்…) … … . —————————————————————————————————————

More Galleries | 1 பின்னூட்டம்

அத்தி வரதர் தரிசனம் – பொய் சொன்னாரே எம்.பி.. பொய் சொன்னாரே …. !!!

This gallery contains 3 photos.

… … … எம்.பி. சிபாரிசு கடிதம் கொடுத்தால், க்யூவில் நிற்க வேண்டாமாம். திமுக எம்.பி.திருவாளர் டி.கே.எஸ் இளங்கோவன் கொடுத்த சிபாரிசுக் கடிதங்கள், பற்றிய செய்திகள் – சமூக வலைதளங்களில் உலா வந்துகொண்டிருக்கின்றன. இப்படி சிபாரிசு கடிதம் கொடுப்பதன் மூலம் – வரும்படிக்கு எதாவது வாய்ப்பு உண்டோ…? அது குறித்து நமக்குத் தெரியவில்லை …!!! இது … Continue reading →

More Galleries | 3 பின்னூட்டங்கள்

எத்தனையோ ஏமாந்தோம் – இங்கேயும் கொஞ்சம்…!!!

This gallery contains 1 photo.

… … … கீழே ஒரு குறு வீடியோ… இந்த வீடியோவில், நதியின் மீதிருக்கும் பாலத்தில் வரும் வாகனங்கள், ஒரு இடத்தில் திரும்பியவுடன் – திடீரென்று காணாமல் போகின்றன. வீடியோவை திரும்ப திரும்ப எத்தனை முறை பார்த்தாலும் அதற்கான விடை கிடைப்பதில்லை. … Yes, the traffic just disappears. pic.twitter.com/XPcGrzadu5 — Daniel🎗🏴󠁧󠁢󠁷󠁬󠁳󠁿 ॐ … Continue reading →

More Galleries | 1 பின்னூட்டம்

காவேரி – அதிகாரம் கை மாறி விட்டதா…?

This gallery contains 2 photos.

… … … அரசியல்வாதிகளோ, மீடியாக்களோ – கவனித்ததாகத் தெரியவில்லை… தமிழகத்தின் நல்ல காலம் பிறந்து விட்டதோ என்று தோன்றுகிறது… யாரும் கவனிக்காத வகையில், காவிரியில் நீர் திறக்கும் அதிகாரம் கர்நாடக அரசிடமிருந்து காவேரி ஆணையத்தின் கைக்கு போய் விட்டதாக தெரிகிறது கீழ் வரும் செய்தியின் சொற்களைப் பார்த்தால்…!!! உண்மையாக இருந்தால் – கடவுளுக்கு பல … Continue reading →

More Galleries | 9 பின்னூட்டங்கள்

பட்டிமன்றத்தில் கிடைத்த ஒரு சுவாரஸ்யமான கதை …

This gallery contains 1 photo.

… … … திரு.ராஜா-வை தெரியாத பட்டிமன்ற ரசிகர்கள் இருக்க முடியாது. அவர் அண்மையில் ஒரு பட்டிமன்ற நிகழ்ச்சியில் அருமையான கதையொன்றைச் சொன்னார்.. நண்பர்களும் ரசிக்க – கீழே பகிர்ந்து கொள்கிறேன்… …. …. . ———————————————————————————————————

More Galleries | 2 பின்னூட்டங்கள்

எப்படி இதை மறந்தோம்… ???… !!! ( என் விருப்பம் -28 )

This gallery contains 2 photos.

… … நேற்று எதேச்சையாக இந்த பாடலை கேட்க நேர்ந்ததும் அசந்து விட்டேன்… இவ்வளவு அழகிய, இவ்வளவு இனிய, இவ்வளவு பொருள் பொதிந்த – இந்தப் பாடலை – இத்தனை நாட்களாக எப்படித் தவற விட்டோம் நாம் என்று எனக்குள்ளேயே கேட்டுக் கொண்டேன். சில சமயங்களில், சில திரைப்படங்கள் FLOP ஆகும்போது, அதன் பாடல்களுக்கும் பாதிப்பு … Continue reading →

More Galleries | 4 பின்னூட்டங்கள்