This gallery contains 1 photo.
….. ….. ….. அயர்லாந்தின் 2-வது பெரிய நகரம் கார்க் எங்கே …? இந்தியாவின் கேரளம் எங்கே …!!! கேரளத்தைச் சேர்ந்த சேலை கட்டிய பெண்கள் அயர்லாந்தில் கிறிஸ்மஸ் காயர் நிகழ்த்தும் ஒரு காணொலியை பார்த்தேன்… வியப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது – அயர்லாந்திலும் இந்தப் பெண்கள், இந்தியப் பண்பாட்டை வெளிப்படுத்தியதற்காக…!!! கிறிஸ்மஸ் திருவிழாவினைக் கொண்டாடும் நண்பர்கள் … Continue reading










அந்தச் சூழலுக்கே கொண்டு செல்கிறது கதை. சமையலறை மாத்திரமே பெண்களுக்கு அதிகாரம் செய்யும் இடம் என்ற நினைப்பே பெரும்பாலான பெண்களுக்கு இருக்கிறது. அதை விட்டு வெளியே பெரிய…