…..
…..

…..
அயர்லாந்தின் 2-வது பெரிய நகரம் கார்க் எங்கே …?
இந்தியாவின் கேரளம் எங்கே …!!!
கேரளத்தைச் சேர்ந்த சேலை கட்டிய பெண்கள்
அயர்லாந்தில் கிறிஸ்மஸ் காயர் நிகழ்த்தும் ஒரு
காணொலியை பார்த்தேன்…
வியப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது –
அயர்லாந்திலும் இந்தப் பெண்கள், இந்தியப் பண்பாட்டை
வெளிப்படுத்தியதற்காக…!!!
கிறிஸ்மஸ் திருவிழாவினைக் கொண்டாடும்
நண்பர்கள் அனைவருக்கும், அவர்களது இல்லத்தினருக்கும்
நமது உளங்கனிந்த, இனிய கிறிஸ்மஸ் வாழ்த்துகள்…!!!
…..
…..
.
——————————————————————————————————–



உங்களுக்கு என்ன சார்.. சுலபமாகச் சொல்லிட்டீங்க. விமான நிலையம் அமைப்பதில் அவங்களுக்கு ஆர்வம் வந்ததே ஏகப்பட்ட நிலங்களை வளைத்துப் போட்ட பிறகுதானே. அவங்களைப் பார்த்து ஐ.ஏ.எஸ் மற்றும்…