Category Archives: இணைய தளம்

திரு.சுகி சிவம் – உருவான விதம்….!!!

This gallery contains 1 photo.

… … … வர வர தொலைக்காட்சிகளில் நடத்தப்படும் வெட்டி விவாதங்களின் மீது ஏற்படும் வெறுப்பின் விளைவால்- நம்மையும் அறியாமல், சில நல்ல நிகழ்ச்சிகளையும் தவற விட்டு விடுகிறோம். அத்தகைய ஒரு நிகழ்வு அண்மையில் நியூஸ்-7 தொலைக்காட்சியில் திரு.சுகி சிவம் அவர்களுடைய ஒரு பேட்டி… பலர் இதை பார்க்கத் தவறி இருப்பார்கள் என்பதால், அப்போதே இதனை … Continue reading →

More Galleries | 2 பின்னூட்டங்கள்

டாக்டர் தமிழிசை – உயர்வும், நகர்வும் … ஓளிந்திருந்தே பார்க்கும் உண்மை என்ன….?

This gallery contains 1 photo.

… … … முதலில் வாழ்த்து… பின்னர் அரசியல். தமிழகத்தைச் சேர்ந்த, தகுதியுள்ள ஒரு பெண்மணிக்கு உயர் constitutional post – ஆன -ஆளுநர் பதவி கிடைத்திருக்கிறது… திருமதி தமிழிசை சௌந்திரராஜன் அவர்களுக்கு நமது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வோம். ஆனால், இதன் பின்னணியில் உள்ள சில விஷயங்கள் யோசிக்க வைக்கின்றன. திருமதி தமிழிசை – … Continue reading →

More Galleries | 20 பின்னூட்டங்கள்

” செவிடர்கள் ” – மோடிஜி அரசு மீது டாக்டர் சுப்ரமணியன் சுவாமி கடும் தாக்குதல்…

This gallery contains 2 photos.

… … … News X தொலைக்காட்சிக்கு டாக்டர் சுப்ரமணியன் சுவாமி நேற்றிரவு ஆங்கிலத்தில் அளித்துள்ள பேட்டியில், பொருளாதார விஷயங்களுக்காக மோடிஜி அரசை மிகக்கடுமையாக தாக்கிப் பேசி இருக்கிறார்… – இந்த பொருளாதாரத்தை சரிவிலிருந்து நாட்டை மீட்க புத்தி, தைரியம் – இரண்டும் தேவை. இவர்களிடம் அது இரண்டுமே இல்லை…. … … அவரது பேட்டியிலிருந்து … Continue reading →

More Galleries | 1 பின்னூட்டம்

அந்த 1,76,000 கோடி ரூபாய் எப்படி வந்தது என்பதற்கான சில விளக்கங்கள்…

This gallery contains 1 photo.

… … … இரண்டு-மூன்று நாட்களுக்கு முன்னர், ரிசர்வ் வங்கியிலிருந்து 1,76,000 (ஒரு லட்சத்து எழுபத்தி ஆறாயிரம் ) கோடி ரூபாயை (எப்படி கரெக்டாக அதே 2 ஜி ஆ.ராஜா கணக்கு…!!!) – மத்திய அரசு எடுத்துக் கொண்டது என்று சில பேரும் பிடுங்கிக்கொண்டது என்று வேறு சிலரும் கூறினார்கள். எடுத்துக் கொண்டாலும் சரி, பிடுங்கிக் … Continue reading →

More Galleries | 3 பின்னூட்டங்கள்

சிறப்பான நிர்வாகம் …..!!!

This gallery contains 4 photos.

… … … … ரிசர்வ் வங்கி நேற்று வெளியிட்டுள்ள, ஆண்டறிக்கையில் கூறப்பட்டுள்ள விவரங்களிலிருந்து சில – வங்கிகளில் மோசடி கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு (2018-19) 73.8 % உயர்ந்துள்ளது. – முந்தைய நிதியாண்டான, 2017 – -18- ல், 5,916 முறைகேடுகள் மூலம், நடைபெற்ற முறைகேடுகளின் மொத்த மதிப்பு, 41 ஆயிரத்து, … Continue reading →

More Galleries | 12 பின்னூட்டங்கள்

19-ஆம் நூற்றாண்டின் குதிரை இழுக்கும் டிராம் வண்டி…!!!

… … காலையில் பதிவிட்ட பழைய மெட்-ராஸ் குறித்த இடுகையில் குதிரை-டிராம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். நான் தேடிக்கொண்டிருந்த வீடியோ கிடைத்து விட்டது. இந்த குதிரை-டிராம் இப்போதும் பாகிஸ்தானில் ஃபைசலாபாத் மாவட்டத்தில், ஜரன்வாலா தாசிலில், கங்காபூர் என்கிற இடத்தில் இயங்கிக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. இன்றைய சூழ்நிலையில் இதைப் பார்க்க மிகவும் தமாஷாக இருக்கிறது…. இருந்தாலும், அது உருவாகிய, … Continue reading →

More Galleries | 1 பின்னூட்டம்

சர்-ராமசாமி முதலியார் சத்திரம், குதிரை-டிராம், ஜட்கா ….

This gallery contains 3 photos.

… … … நவீன தொழில் நுட்பங்கள், டெக்னாலஜியின் வளர்ச்சி ஆகியவை நமது வாழ்க்கையை மேலும் மேலும் வசதியாகவும், சௌகரியமாகவும், மேம்பட்டதாகவும் ஆக்கினாலும் – அந்தக்கால ( 60-70 ஆண்டுகளுக்கு முந்தைய ) வாழ்க்கையில் இருந்த நிம்மதியும், கூட்டுக் குடும்ப சந்தோஷமும், உறவினர்களிடையேயும், நண்பர்களிடையேயும், அக்கம்பக்கத்தினரிடையேயும் இருந்த நெருக்கமும் – இப்போது நினைத்துப்பார்த்தாலும், ஆச்சரியத்தையும், சந்தோஷத்தையும் … Continue reading →

More Galleries | 4 பின்னூட்டங்கள்