This gallery contains 1 photo.
… … … அண்மையில் திருச்சியில் நடைபெற்ற துக்ளக் வார இதழின் ஆண்டுவிழா நிகழ்ச்சியில் – ஆசிரியர் குருமூர்த்தி அவர்கள் அதிமுகவைப் பற்றி பேசியதாகக்கூறி, சில செய்திகள் வெளிவந்தன…. அவற்றைக் குறித்து, அதிமுக அவரை கடுமையாகச் சாடி அந்த பேச்சை சர்ச்சைக்குள்ளாக்கியது. இதற்கு பதிலளித்த குருமூர்த்தி அவர்கள் – என்னுடைய உரை தனிப்பட்ட உரை அல்ல… … Continue reading









ராஜ்தீப் சர்தேசாய் சொல்வதில் நியாயம் இருக்கிறது. எதற்காக எல்லாவற்றிலும் ஆளும் கட்சி வெற்றி பெற வேண்டும்? இந்த மாதிரி கோஆபரேடிவ் பால் பண்ணை தேர்தலில் அநியாயமாக வெற்றி…