Category Archives: அரசியல்

அடடா – திருவாளர் டி.ஆர்.பாலுவுக்குத் தான் எத்தனையெத்தனை கவலைகள்…!!!

This gallery contains 2 photos.

…. …. ( பாராளுமன்றத்தில் அன்று இப்படி கொந்தளித்தவர் – இன்று இப்படி கெஞ்சுவதன் காரணம்…..??? “ஆரியக் கூத்தாடினாலும்… தாண்டவக்கோனே… 🙂 🙂 ) —————————————————————————————————————————— திரு.டி.ஆர்.பாலு பிரதமருக்கு இன்று எழுதியிருக்கும் கடிதத்தை செய்தித்தளம் ஒன்று – —– சேது சமுத்திர திட்டத்தைப் புதுப்பித்தால் – பாஜகவுடன் திமுக கூட்டணி? —— -என்கிற கொட்டையெழுத்து தலையங்கத்தில் … Continue reading

More Galleries | 6 பின்னூட்டங்கள்

தொலை -நுண்ணுணர்வு – சாத்தியமா….? கொஞ்சம் கொஞ்சமாக… யோசிக்க – (5)

This gallery contains 1 photo.

…. …. …. பார்த்து, பேசி நீண்ட நாட்களாயிற்றே என்று நண்பர் அல்லது உறவினர் யாரைப்பற்றியாவது நினைப்போம். வெகு சீக்கிரத்திலேயே அவர் நம்மை, நேரிலோ, தொலைபேசி மூலமே தொடர்பு கொள்வார். அடடா உங்களைப்பற்றித்தான் நினைத்துக் கொண்டிருந்தேன் – கரெக்டாக பேசி விட்டீர்களே என்று அவர்களிடமே அதிசயிப்போம். எனக்கு மட்டுமல்ல, உங்களில் பலருக்கும் இந்த அனுபவம் பல … Continue reading

More Galleries | 3 பின்னூட்டங்கள்

வாழ்க்கையை மாற்றக்கூடிய மூன்று முக்கியமான விஷயங்கள்….

This gallery contains 1 photo.

…. …. …. நமது வாழ்க்கையை மாற்றக்கூடிய மூன்று முக்கியமான யோசனைகளைக் கூறுகிறார் கௌர் கோபால் தாஸ் அவர்கள்… ————– —————– . ———————————————————————————————————————————————

More Galleries

பிடித்தது – பழையது -11 (தனிமையிலே இனிமை …)

This gallery contains 1 photo.

…. …. …. “தனிமையிலே இனிமை காண முடியுமா…? மறக்க முடியாத ஒரு பாடல்… எந்த காலத்திலும் ரசிக்கக்கூடிய பாடல்… ஏ.எம்.ராஜா இசையமைத்த படங்கள் எல்லாவற்றிலும் மெலடி தூக்கலாக இருக்கும்… எல்லாவற்றிலும் ஒரு இனிமை இருக்கும். “தனிமையிலே இனிமை காண முடியுமா” பாடல் வெற்றி பெற்றதற்கு, ஏ.எம்.ராஜாவின் இனிமையான இசையோடு, அர்த்தம் பொதிந்த பாடல்வரிகளும், அந்தப்பாடல் … Continue reading

More Galleries

ப.சிதம்பரம் அவர்களின் – புதிய “வாழைப்பழ ஜோக்” –

This gallery contains 2 photos.

…. …. …. கவுண்டமணி-செந்தில் வாழைப்பழ ஜோக்கை யாரால் மறக்க முடியும்….? ஆனால், திரு.ப.சிதம்பரம் தனது ட்விட்டரில் கேட்டிருக்கும் கேள்வியைப் பார்த்தால் அவருக்கு “கவுண்டமணி-செந்திலின் இன்னொரு வாழைப்பழம் எங்கே …?” ஜோக் தெரியாது என்றே தெரிகிறது….!!! அது நினைவிலிருந்தால் இந்த புதிய – ” இன்னொரு வாழைப்பழம் எங்கே..?” – கேள்வியை ட்விட்டரில் கேட்பாரா…? கவுண்டமணியின் … Continue reading

More Galleries | 19 பின்னூட்டங்கள்

“குருதட்சணை” – இந்திரா பார்த்தசாரதி

This gallery contains 1 photo.

…. …. …. திரு.இந்திரா பார்த்தசாரதி அவர்களின் கதை எதையும் இதுவரை இந்த வலைத்தளத்தில் பதிந்ததில்லை. இப்போதெல்லாம் அவர் எழுதுவதுமில்லை; எனவே, அவரது எழுத்துக்கள் பரிச்சயமில்லாத – இளைய சமூகத்திற்காக -ஒரு சிறு அறிமுகம். தமிழ் இலக்கியத்தில் பரிச்சயம் உள்ளவர்கள் அத்தனை பேருக்கும் இ.பா. அவர்களை நிச்சயம் தெரிந்திருக்கும். அறிவுஜீவிகளுக்கு அவரை நிறையப் பிடிக்கும். சின்ன … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்

பிடித்தது – பழையது – 10 …!!! ( நீ இல்லையேல்…)

This gallery contains 2 photos.

…. …. …. …. இயக்குநர் ஸ்ரீதரின் படம் – மீண்ட சொர்கம். இசை, நடனம், நடிப்பு, இயக்கம் என்று சகல விதங்களிலும் சிறப்பாக இருந்தது இந்தப்படம். குறிப்பாக, ஒளிப்பதிவாளர் வின்செண்டின் கைவண்ணம் பிரமாதம்… இங்கு ஒளிபரப்பாகும் பாடலின்போது, பத்மினி நடனமாடிக் கொண்டே – ஓடிக்கொண்டே – இருப்பார். அவரை துரத்திக்கொண்டே காமிராவும் செல்லும்… அற்புதமான … Continue reading

More Galleries | 2 பின்னூட்டங்கள்