Category Archives: அரசியல்

விழுந்து விழுந்து சிரிக்க வைத்த கலகக்காரர் …!!!

This gallery contains 1 photo.

ஒரு பாடலின் மூலம் ஆடியன்ஸ் அத்தனை பேரையும்,பல நிமிடங்களுக்கு தொடர்ந்து – விழுந்து விழுந்து சிரிக்க வைத்தகாட்சி, எனக்குத் தெரிந்து தமிழில் – அநேகமாக இது ஒன்று தான்…!!! “பலே பாண்டியா” திரைப்படத்தில் எம்.ஆர்.ராதாவும்,சிவாஜியும் (கூடவே பாலாஜியும்) அதகளப்படுத்தும்“நீயே உனக்கு என்றும் நிகரானவன்” பாடல் காட்சியைஒருமுறை பார்த்தவர்கள் யாரும் வாழ்நாள் முழுவதும்,அந்தக் காட்சியைப்பற்றிய நினைப்பு வந்தால் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,

நீண்ட நாட்களுக்குப் பிறகு -நடிகர் தங்கவேலு ….!!!

This gallery contains 1 photo.

மறக்க முடியாத ஒரு நகைச்சுவை காட்சி“அறிவாளி” திரைப்படத்தில், தங்கவேலு –பட்டிக்காட்டு மனைவியாக நடிக்கும் முத்துலட்சுமிக்கு“பூரி” சுடக்கற்றுக் கொடுக்கும் காட்சி….. அது தான் எனக்குத் தெரியுமே – என்கிறீர்களா….? அந்தக்காட்சி மட்டுமா….? படம் பூராவுமே சிரிப்பை அள்ளி அள்ளித் தெளிக்கிறார்கள் தங்கவேலுவும், முத்துலக்ஷ்மியும்…. பல வருடங்களுக்கு முன் அந்தப்படத்தை பார்க்கும்போது கிடைத்த மகிழ்ச்சியும், சிரிப்பும் – இப்போது … Continue reading

More Galleries | Tagged , , , , , , ,

ஆ.ராசா என்னும் உத்தமர் மீது – சிபிஐ புதிய லஞ்ச ஊழல் வழக்கு ….

முன்னாள் மத்திய தகவல் மற்றும் தொலை தொடர்பு(டெலிபோன்) துறை அமைச்சரும்,2ஜி வழக்கின் மூலம் அனைவருக்கும் தெரிந்தவருமாகியதிருவாளர் ஆ.ராசா மீது – மத்திய புலனாய்வுத் துறை, லஞ்ச ஊழல் வழக்கு ஒன்றைபதிவு செய்வதற்கு (வருமானத்திற்கு மேல் 28 கோடி ரூபாய்வைத்திருந்ததாக….) மத்திய அரசிடம் அனுமதி கோரிஇருப்பதாக – டெல்லி தொலைக்காட்சிகள்தெரிவிக்கின்றன…. டெல்லி வெகு தொலைவில் இருப்பதால் –நமது … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

திருவாளர் …. பங்காரு அடிகளார் பற்றி – சவுக்கு சங்கர்

This gallery contains 1 photo.

இந்த பேட்டியில் -பல விஷயங்களைப்பற்றிதைரியமாகப் பேசுகிறார் சவுக்கு சங்கர்…. மேல் மருவத்தூரில் ஏன் எந்த அரசியல் கட்சியும்போட்டி போடவில்லை…? இந்த குடும்பத்திற்கு இத்தனை ஆயிரம் கோடி ரூபாய்சொத்துகள் எந்த வழியில் வந்தன….? 2010-ரெய்டில் கைப்பற்றப்பட்ட 8 கோடி ரூபாய் கேஷ் விவகாரம் என்ன ஆயிற்று…? எடுத்தவருக்கே சொந்தம் என்று விடப்பட்டு விட்டதா…? இந்தக் குடும்பத்து உறுப்பினர்கள் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 7 பின்னூட்டங்கள்

சிறு வயது ” சோ ” “முரடன்…சில்மிஷக்காரன்…பந்தய விரும்பி….!” – எழுத்தாளர் சிவசங்கரி

This gallery contains 5 photos.

திருமதி சிவசங்கரி – ஒரு அருமையான எழுத்தாளர்… புனைவுக்கதைகளை விட அவரது அனுபவக்கட்டுரைகள் அதிகம் விரும்பப்படுபவை.. துக்ளக் ஆசிரியர் சோ அவர்களுடன் நீண்ட காலமாக தோழமையுடன் பழகியவர்…. அந்த உரிமையில் ‘சோ’ அவர்களைப்பற்றி தன் மனதில் இருப்பவற்றை யெல்லாம் வெளிப்படையாகச் சொல்கிறார் இங்கே – வெகு சுவாரஸ்யமான கட்டுரை….. ………………………………………………………………………….. சோ சோ… இவரை நான் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

கழுகின் கான்ஃபிடென்ஷியல் நோட்!

This gallery contains 1 photo.

கழுகு ஒன்று கான்ஃபிடென்ஷியல் தகவலை, பத்திரிகையில் வெளிச்சம்போட்டு –ரகசியம் காத்திருக்கிறது….!!! ………………………………………………………………………. ‘பவர்’ஃபுல் அமைச்சர் தரப்பிலிருந்துதினமும் நான்கு பெரிய ஸ்வீட் பாக்ஸ்கள்சேரவேண்டிய இடத்துக்கு டெலிவரிஆகிவிடுகின்றனவாம். …………………………………………………………………… ‘பவர்’ஃபுல் அமைச்சர் – இது யாரென்று புரிகிறது. ‘ சேரவேண்டிய இடத்துக்கு ‘ -இதுவும் புரிகிறது… ஆனால் – அந்த ” நான்கு பெரிய ஸ்வீட் பாக்ஸ்கள் “-அர்த்தம் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

சிவாஜி …..94

இன்று – கூகுளையும் பெருமைப்படுத்துகிறார் சிவாஜி –

More Galleries | Tagged , , , , ,