Category Archives: சினிமா

கையருகே ஆகாயம்…!!! சாரு நிவேதிதா

This gallery contains 4 photos.

………………………………………… ………………………………………….. ராமசாமியை எனக்கு முன்பின் தெரியாது. என் வாசகர் என்று எனக்கு அறிமுகமானார். ஓரிரு மாதப் பழக்கத்திற்குப் பிறகு , ” நீங்கள் பாரீஸ் பற்றி நிறைய எழுதியிருக்கிறீர்கள். உங்களோடு ஒருமுறை அங்கே போக வேண்டும்! “ என்றார். எனக்கும் ஒரு துணை கிடைத்தது என்ற சந்தோஷத்தில் உற்சாகமாகக் கிளம்பினேன். அப்போது டிசம்பர் மாதம். … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

இப்படியும் ஒரு புத்தகக்கடை …!!!

This gallery contains 1 photo.

……………………………………… ……………………………………….. நீண்ட தாடி, நெற்றியில் குங்குமம் என பழுத்த சாமியார் போல் இருக்கிறார் பாண்டியன். ‘‘என் பேரு நூல் பாண்டியன்’’ என்று சிரிக்கிறார்.தமிழகத்தின் மிகப்பெரிய அறிவுப்புதையல் இருக்கிறது இவரிடம்.வடபழனி, கே.கே.நகர், அசோக் நகர் மூன்றும் சந்திக்கும் சிக்னலில் நாகாத்தம்மன் கோயிலுக்கு எதிரில் இருக்கிறது, பாண்டியன் நடத்தும்ஓம் ஆதிபராசக்தி பழைய புத்தகக் கடை. ‘‘இதைப் பழைய … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , ,

உணர்வு பூர்வமான நினைவுகள் கண்ணதாசன் – நாகேஷ் …சிவாஜி -இளையராஜா

This gallery contains 3 photos.

…………………………………………………………. ………………………………………………………….. ………………………………………….. …………………………………………………………………………………………………………………………………..

More Galleries

ம.நீ.ம. தலைவர் துவங்கியது எப்படி ….!!!

This gallery contains 1 photo.

….. ….. ஒருமுறை ஏ.வி.எம். செட்டியார் வீட்டுக்கு, ஏவி.எம் குடும்ப டாக்டர்சாரா ராமச்சந்திரன் தன்னுடன் 4 வயது சிறுவன் ஒருவனையும்அழைத்து வந்தார். ஏவி.எம் ராஜேஸ்வரி அம்மையாரும், சரவணன் சாரும் டாக்டரிடம்,‘‘யார் இந்தப் பையன்?’’ என்று கேட்டார்கள். ‘‘எனக்கு நடிக்கணும்னு ஆசையா இருக்கு. என்னை ஏவி.எம் ஸ்டுடியோவுக்குக் கூட்டிட்டு போங்கன்னு கேட்டுட்டே இருந்தான்.அதான் கூட்டிட்டு வந்தேன்’’ என்றார் … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்

இவரா வில்லன் ….?

This gallery contains 1 photo.

……………. தூர்தர்ஷன் செய்தி ஆசிரியர் திரு.ஹெச்.ராமகிருஷ்ணன்அவர்கள், எம்.என்.நம்பியார் அவர்களை கண்டு உரையாடியஒரு காணொலி கீழே – நம்பியார், மனந்திறந்து பல விஷயங்களை பேசுகிறார்.எப்போதும் வில்லன் வேடத்திலேயே நடித்துக்கொண்டிருந்தநம்பியார் குறித்து பலபேர் தப்பான இமேஜை வளர்த்துக்கொண்டிருப்பார்கள்…. இந்த பேட்டி, அவர்களைவியக்க வைக்கும்….. …………… .……………………………………………….

More Galleries | Tagged , , , , ,

சிறைச்சாலை … காலாபாணி

This gallery contains 1 photo.

நிச்சயமாக இதைப் படிக்கும் பலர் இந்த“சிறைச்சாலை” திரைப்படத்தைப் பார்த்திருக்கமாட்டீர்கள்… ஏனென்றால், இந்த மாதிரி படங்கள்அதிக நாட்கள் ஓடுவதில்லை;வர்த்தக ரீதியாகவெற்றி பெறுவதில்லை; பல வருடங்கள் முன்பு, திருச்சி காவேரி தியேட்டரில்திரையிடப்பட்ட இந்த படத்தை வாரக்கடைசியில் பார்க்கநினைத்திருந்தேன்… ஆனால் – ஒரே வாரத்தில் தூக்கப்படுகிறதுஎன்கிற செய்தி கடைசி நாளான வியாழனன்று தான்கிடைத்தது…..25 கி.மீ. தூரத்தில் இருந்த எங்கள் தொழிற்சாலைகுடியிருப்புக்கு … Continue reading

More Galleries | Tagged , , , , , , ,

யாருக்குப் போக வேண்டிய பாராட்டு ….?

This gallery contains 1 photo.

” இந்தியாவிலேயே முதல் முறையாகதமிழ்நாட்டில் அமையும் சூப்பர் திட்டம்.. ஸ்டாலினுக்குகுவியும் பாராட்டு… “ இது செய்தியின் தலைப்பு ….!!! …. கீழே – அந்த தலைப்பிற்கான செய்தி – டென்மார்க்கில் கடலில் மிதக்கும் காற்றாலைகள்அதிகமாக உருவாக்கப்படுகிறது. அதேபோல இங்கும்மிதக்கும் காற்றாலைகளை அமைத்துக்கொடுக்கஅந்நாட்டு ( டென்மார்க்….!!! ) அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து பேசுவதற்காகத்தான் டென்மார்க் … Continue reading

More Galleries | 4 பின்னூட்டங்கள்