This gallery contains 2 photos.
… … திருவாளர் நிதின் கட்கரி கதை விட மாட்டார் என்றே நம்புகிறோம்… ஆனால், நம்ம ஊரில் இதுவரை இதைப்பற்றி யாருமே பேசவில்லையே…!!! செய்தித்தாள்கள், தொலைக்காட்சிகள், ………………………………………தபாஜக தலைமை உட்பட…? கீழே இருப்பது தமிழ் ஹிந்து செய்தி… ஏற்கெனவே தூத்துக்குடியில் இந்த திட்டம் வந்துவிட்டது என்று நி.க.சொல்கிறார்… இது நிஜந்தானா…? தூத்துக்குடி வாசிகள் யாராவது உறுதிப்படுத்துங்களேன்…!!! … Continue reading









//6000 ரூபாய் கொடுக்க முற்பட்டவர்களை, விரட்டி விட்டு // இது மாத்திரம் தவறான அனுமானம். எல்லாப் பசங்களும் காசை இரண்டு கட்சியிடமும் வாங்கிக்கிட்டு, ஐந்து பேர் வீட்ல இருந்தால்,…