Author Archives: vimarisanam - kavirimainthan

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...

கவிஞர் கண்ணதாசன் பற்றி கவிஞர் வைரமுத்து பேசினால் எப்படி இருக்கும் …..???

This gallery contains 2 photos.

………………………………………………… ………………………………………………… கவிஞர் கண்ணதாசன் பற்றி கவிஞர் வைரமுத்து பேசினால்எப்படி இருக்கும் …..??? – நீங்கள் சற்றும் எதிர்பார்த்திருக்க முடியாது … கேட்டுத்தான் பாருங்களேன்…..!!! கூடவே ஒரு போனஸ் – முந்தையதை பார்த்தவர்களும், பார்க்காதவர்களும் – அதன் கீழ் உள்ள பிந்தையதை அவசியம் பார்க்க வேண்டும்….!!! விடுமுறை நாளுக்காக காத்திருந்து 2 அருமையான காணொளிகளை பதிவிட்டிருக்கிறேன்…. … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , ,

சங்கரபதிக்கோட்டை –

This gallery contains 3 photos.

…………………………………………………………………. …………………………………………………………………… ………………………………………………………………. சங்கரபதிக்கோட்டை, தேவகோட்டைக்கு அருகில் உள்ள அமராவதிபுதூர் கிராமத்தில் உள்ளது. 18-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிதலமடைந்துள்ள இக்கோட்டையானது ஒரு காலத்தில் வேலு நாச்சியாரின் பாசறையாக இருந்தது என்றால் நம்புவது கடினம். தற்பொழுது சிதலமடைந்து, ஆள் நடமாட்டமின்றி இருக்கும் இக்கோட்டையானது ஒரு காலத்தில் மிகவும் கம்பீரமாக போர் பயிற்சி அளிக்கும் கூடமாகவும் இருந்து இருக்கிறது. … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,

“அரசன் அன்று கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும்.”… ! கவிஞர் கண்ணதாசன் ….

This gallery contains 1 photo.

……………………………………………………………… ………………………………………………………………. இதுவரை யாருடைய பெயரையும் நான் குறிப்பிடவில்லை. இப்போது ஒருவருடைய பெயரைக் குறிப்பிட விரும்புகிறேன். பட அதிபர் சின்னப்ப தேவரை நீ அறிவாய். சிறுவயதிலிருந்தே அவர் தெய்வ நம்பிக்கையுள்ளவர். சினிமாத் தொழிலிலேயே மதுப்பழக்கமோ, பெண்ணாசையோ இல்லாத சிலரில் அவரும் ஒருவர். மிகவும் உத்தமர்கள் என்று சொல்லத்தக்க உயர்ந்தோரில் ஒருவர். முப்பது முப்பத்தைந்து வயதுவரை, அவரது … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

கொல்கத்தா ரேப் / கொலை வழக்கு – போலீஸ் கமிஷனரை முதலில் தூக்க வேண்டும் ….

This gallery contains 1 photo.

………………………………………. ……………………………………….. நேற்றிரவு நள்ளிரவு சமயத்தில் கொல்கத்தாவில், கற்பழிப்பு, கொலைநடந்த மருத்துவமனையில் கலவரம் நடந்திருக்கிறது….. கொலை செய்யப்பட்ட பெண் டாக்டரின் உடலில் 150 மில்லி கிராம்விந்தணுக்கள் இருப்பது, பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது… பாதிக்கப்பட்ட பெண்ணின் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில்,“தலையின் பல பாகங்களில் காயத்தின் அறிகுறிகள் தென்பட்டன.இரண்டு காதுகளிலும், உதடுகளிலும், கழுத்திலும் கடித்த அடையாளங்கள் உள்ளன. அவரது … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,

அவஸ்தைகள்- இந்திரா பார்த்தசாரதி

This gallery contains 1 photo.

……………………………………………………………………… …………………………………………………………………….. சாமான்களை சரிபார்த்து, நண்பர்களுக்குக் கைகாட்டி விட்டு, என் சீட்டில் உட்காரப் போனபோதுதான் அவரை கவனித்தேன். பவளம் போன்ற திருமேனி. என் உள்ளுணர்வு சொல்லிற்று, வயது அறுபத்தைந்திருக்கலாமென்று. ஆனால் கண், கண்ட வயது ஐம்பது. நிரந்தர ‘ஸினிஸிஸ’த்தின் நிழற் கீற்றாய் படிந்த ஏளனப் புன்னகை. கை விரல் ஒன்பதில் ஒவ்வொரு கல்லென்று நவரத்தின மோதிரங்கள். … Continue reading

More Galleries | Tagged , , , , , , , ,

பிழைக்கத் தெரிந்த – எஸ்.வி.சேகர் ….!!!

This gallery contains 1 photo.

……………………………………………………. …………………………………………………….. சட்டைப்பாக்கெட்டில் மோடிஜி படத்தை வைத்துக்கொண்டே, திரு.ஸ்டாலினை பாராட்டிப் பேசக்கூடிய ஒரே மனிதர் …..!!! ……………………………………………………… …………………………………………………………………………………………………………………………………………..

More Galleries | Tagged , , , , , , , , ,

பிரச்சினையை – மிகத் தெளிவாக புரிய வைக்கிறார் தராசு ஷ்யாம் ….

This gallery contains 1 photo.

……………………………………………………………………………………. ……………………………………………………………………………………. காணொளியின் தலைப்புகளை எல்லாம் புறந்தள்ளி விடுங்கள்… அவர்களுக்கு கவர்ச்சிகரமான தலைப்பு தேவைப்பட்டிருக்கிறது..அவ்வளவு தான். மற்றபடி தலைப்பிற்கும் உள்ளீட்டுக்கும்சம்பந்தமில்லை….!!! இந்த பிரசினையை இதை விட தெளிவாக யாரும் விளக்க முடியாது. எனவே, இதைப்பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள விரும்பினால் இந்த காணொளியை அவசியம் காணுங்கள்…. ……………………………………………………………………………………. ………………………………………………………………………………………………..………

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்