Author Archives: vimarisanam - kavirimainthan

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...

எம்.ஜி.ஆரும், கண்ணதாசனும் ….!!!

This gallery contains 1 photo.

………………………………………  ……………………………………………………………………….. எம்.ஜி.ஆருக்கு உள்ள தனிப்பட்ட சிறப்பு தன்னைப் போற்றுவோருக்கு மட்டுமின்றி, கடுமையாக தூற்றுவோருக்கும் உதவிகள் செய்வார். சொல்லப் போனால், தன் மீது கல் வீசுவோருக்கு கனி தரும் மரம் போல, தன்னைக் கடுமையாக தாக்கிப் பேசுவோருக்கு அதிகமாகவே உதவுவார். அவர்கள் திறமையாளர்களாக இருந்துவிட்டால் கருத்து வேறுபாடுகளை ஒதுக்கிவிட்டு, அவர்களின் திறமைக்கு உரிய கவுரவமும் அங்கீகாரமும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

ஒரு முன்னாள் சூப்பர் ஸ்டாரின்’ கதை …!!!

This gallery contains 3 photos.

…………………………………………………….. …………………………………………………… ( அந்நாள் சூப்பர் ஸ்டார் பி.யு.சின்னப்பா அவர்ககளின் திரைப்படம் எதாவது பார்த்த அனுபவம் உண்டா…..???? நான் அவரது மிகப்பெரிய ஹிட்’களில் ஒன்றான “ஆர்யமாலா” படத்தை சிறுவயதிலேயே பார்த்திருக்கிறேன்….பிற்காலத்தில், இதே திரைப்படம் – சிவாஜி, சாவித்ரி ஆகியோர் நடித்து “காத்தவராயன் ” என்ற பெயரில் வெளிவந்தது…. நான் அதையும் பார்த்திருக்கிறேன்… ) ………………………………………………. கனவுகள் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,

சீமான் – பாஜகவின் 2026 முதல்வர் வேட்பாளராமே …???

This gallery contains 1 photo.

………………………………………. ………………………………….. ஒரு சுவாரஸ்யமான கதையை ஜூனியர் விகடன் வெளியிட்டிருக்கிறது…இதில் எத்தனை சதவீதம் நிஜமாக இருக்க முடியும் என்பது எழுதியவர்களுக்கே கூட தெரியும் என்றாலும் -சுவாரஸ்யமாக இருப்பதால், அதிலிருந்து சில பகுதிகள் இங்கே நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.  தற்போதைய ‘ஹாட் டாபிக்’ நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் – நடிகர் ரஜினிகாந்த் இடையே … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

உலகிலேயே சந்தோஷமான மக்கள் ….Life In FINLAND! – ) (13 நிமிட வீடியோ ) -The Country of EXTREMELY BEAUTIFUL WOMEN and PRISTINE NATURE

This gallery contains 1 photo.

…………………………………………. …………………………………………. …………………………………………

More Galleries | Tagged , , , , , , , , ,

“சோ” அவர்களின் சுயசரிதையிலிருந்து …..

This gallery contains 2 photos.

………………………………………………….. ……………………………………………… ………………………………………………. “ விகடன் எம்.டி-க்கு இருந்த அற்புதமான மனசு ” – சோ! ……………………………………………………………………………… சினிமா உலகம் எனக்கு ஒருவித பாப்புலாரிட்டியை ஏற்படுத்திக் கொடுத்தாலும் ‘துக்ளக்’ பத்திரிகைதான் என்னை ஒரு ஜர்னலிஸ்ட்டாக, அரசியல் விமர்சகனாக, பத்திரிகை ஆசிரியராக எனக்கு மரியாதையை எல்லாம் உருவாக்கிக் கொடுத்தது. இப்படிப்பட்ட ‘துக்ளக்’ பத்திரிகையை ஆரம்பித்தது மிகவும் தற்செயலானது … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

ஆயிரம் துச்சாதனர் [சிறுகதை] — ஆர்.வி.

This gallery contains 1 photo.

…………………………………………………… …………………………………………………. சகுனி தளர்ந்த நடையோடும் எங்கோ வெறித்த பார்வையோடும் துரியோதனின் மாளிகையின் வெளி அறைக்கு வந்தார். துரியோதனனை சந்திக்க வரும் முக்கிய அதிகாரிகள் அந்த வெளி அறையில்தான் காத்திருப்பார்கள். பத்து இருபது அதிகாரிகள், அவர்களது சேவகர்கள், அவர்களுக்கு அருந்த நீரும் பழச்சாறும் சிறுபசி அடங்க அப்பங்களும் அதிரசங்களும் வினியோகித்துக் கொண்டிருக்கும் அரண்மனை ஏவலர்கள் மற்றும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,

நினைத்தாலே இனிக்கும் – 1

This gallery contains 1 photo.

……………………………………………… ……………………………………………… புதையல் மாதிரி ஜெயா டிவி-யின் பழைய நிகழ்ச்சி ஒன்றின் வீடியோ கிடைத்தது… மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களுக்கு அந்நாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் எடுத்த ஒரு பாராட்டு விழா….. இப்போதும் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. … எனக்கு மிகவும் பிடித்தது….. நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்பினேன்…..பல பகுதிகளாக வந்திருக்கிறது. நான் இங்கே – நேரத்திற்கு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,