Author Archives: vimarisanam - kavirimainthan

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...

எனக்குப் பிடித்த ஒரு முதிர்ந்த சிங்கத்தின் சிரிப்பும், உறுமல்களும் …!!!

This gallery contains 1 photo.

………………………………….. …………………………………… ……………………………………………………………………………………………………………….……

More Galleries | Tagged , , , , , , , , ,

அமைச்சர் பதவி 5 வருஷத்துக்கு தான் …. ஆனால், வருமான வரிகட்டவே தேவையில்லாத விவசாயம் …???

This gallery contains 2 photos.

………………………………………. ……………………………………… …………………………………………. 150 ஏக்கர், 300 மாடுகள்; உணவுக்கு நெல் சாகுபடி, உரத்துக்கு மாடுகள்; அமைச்சர் கே.என்.நேருவின் பண்ணை…! “அமைச்சர்ங்கிற அடையாளம் அஞ்சு வருஷத்துக்கு ஒருமுறை மாறலாம். ஆனா, விவசாயிங்கிற இந்த அடையாளம் ஆயுசு முழுக்க மாறாது. எங்க குடும்பம் இன்னைக்கு இவ்வளவு தூரம் வளர்ந்திருக்குன்னா அதுக்குஅடிப்படை காரணம் விவசாயம்தான். நாங்க படிச்சது, வீடு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , ,

பாஜக-வுக்கு சாதகமான சூழ்நிலை – சூடு பிடிக்கிறது செங்கோட்டையன் விவகாரம் ….

This gallery contains 2 photos.

…………………………………. …………………………………………………………………………………………. நீண்ட நாட்களுக்குப் பிறகு துக்ளக் ரமேஷ் – ………………………………………………………………………………………… …………………………………………………………………………………………………………………………………………………

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

சரிந்த சன் டிவி பங்கு விலை …!!!

This gallery contains 1 photo.

………………………………… ……………………………….. ஒரு விறுவிறுப்பான பத்திரிகைச் செய்தி கீழே –…….. சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் சன் டிவி நிறுவனம் தென் இந்தியாவில் முன்னணி மீடியா நிறுவனமாக இருக்கிறது. பல்வேறு மொழிகளில் இந்த நிறுவனம் டிவி சேனல்களை நடத்தி வருகிறது. இதுதவிர ஓ.டி.டி, சினிமா தயாரிப்பு உள்ளிட்ட தொழில்களையும் சன் டி.வி நிறுவனம் நடத்தி … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,

”நான் பிறக்கவும் இல்லை. இறக்கவும் இல்லை. இந்தப் பூமிக்குச் சில காலம் வந்து தங்கிப் போகிறேன் ” ….!!!

This gallery contains 1 photo.

…………………………………. ……………………………………. ( ராஜு முருகன் – திரைப்பட இயக்குனர் என்பதோடு மட்டுமல்லாமல்ஒரு நல்ல எழுத்தாளரும் கூட…. அவரது எழுத்து நடை வித்தியாசமானது.மற்றவர்களிடமிருந்து தனித்திருக்கும்.. நிறைய எழுதியிருக்கும் அவரதுபடைப்புகளிலிருந்து ஒரு துளி கீழே – ) ……………………………………………………………………………………………………………. ‘அதிர்ச்சி’ என்ற சொல்லுக்கு இப்போது அர்த்தமே இல்லை!ஒரு சாமான்யன், ஒரு நாளைக்கு எத்தனை முறைதான் அதிர்ச்சியாவது?நேற்று கோயம்பேட்டைக் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,

பட்ஜெட் குறித்து பாராளுமன்றத்தில் ப. சிதம்பரம் – கூர்மையான – ஆனால் கண்ணியமான உரை –

This gallery contains 1 photo.

…………………………………. ………………………………… திரு.ப.சிதம்பரம் அவர்களைப் பற்றி பல விஷயங்களில் நமக்கு நிச்சயம் குறைகள், குற்றச்சாட்டுகள் உண்டு. ஆனால் இந்த பட்ஜெட் கூட்டத்தில், அவரது உரையை,தெளிவை, மிக மிக கண்ணியமான இந்த பேச்சை – நம்மால் பாராட்டாமல்இருக்க முடியவில்லை … அரசியலில் கண்ணியத்தை பூதக்கண்ணாடி கொண்டு தேடவேண்டியிருக்கும் இந்த காலத்தில், மிக நாகரீகமாக – குறைகளைபுள்ளி விவரங்களுடன், … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,

திரைப்படங்களும், அவை ஏற்படுத்தும் உணர்வுகளும் ….!!!

This gallery contains 1 photo.

……………………………………………………. ………………………………………………….. இந்த கட்டுரையை எழுதியுள்ள ஜா.தீபா அவர்களின் எழுத்துக்கள்என்னை வியக்க வைக்கின்றன. சின்ன வயதில் திரைப்படங்கள்என் மனதில் ஏற்படுத்திய பல உணர்வுகளை இவை மீண்டும் எனக்குநினைவூட்டுகின்றன… விகடனில் திரையெல்லாம் செண்பகப்பூ என்கிறதலைப்பில் இவர் எழுதியவை அனைத்தும் உணர்வுபூர்வமானஉண்மைகளைச் சொல்லும் அற்புதமான படைப்புகள்… அவற்றிலிருந்துஒரு சாம்பிள் கீழே – …………………… ராமராஜனும் கனகாவும் நெருப்பில் இறங்க … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , ,