Author Archives: vimarisanam - kavirimainthan

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...

இவரா… அவரா…??? யார் சொல்வது பொய்…???

This gallery contains 2 photos.

…………………………………………….. ……………………………………………… ……………………………………………… -தந்தி டிவி இன்னும் சில விஷயங்களைசொல்லத் தவறி விட்டது என்று நினைக்கிறேன்…. யூகிப்பவர்கள் பின்னூட்டத்தில் சொல்லலாம் …. !!! காணொளி கீழே – ……………………………………………… ……………………………………………………………………………………………………………………………………

More Galleries | Tagged , , , , , , , , , , | 9 பின்னூட்டங்கள்

மாயா’வின் ஓவியங்கள் …

This gallery contains 5 photos.

…………………………………….. ……………………………………….. அண்மையில், தனது 98-வது வயதில் மறைந்த ஓவியர் மாயாஅவர்கள், முந்திய தலைமுறை வாசகர்களுக்கு மிகவும் பரிச்சயமானவர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கோபாலசமுத்திரத்தைப் பூர்வீகமாகக் கொண்ட மாயாவின் இயற்பெயர் மகாதேவன். சிறு வயதிலிருந்தே நான் மாயா’வின் சித்திரங்களை பார்த்துவியந்திருக்கிறேன். அந்த நாட்களில் ஆனந்த விகடனில் அவரதுசித்திரங்கள் நிறைய வரும்…. ‘என்னதான் தொழில்நுட்பங்கள் வந்தாலும் கைகளால் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , ,

லண்டனில் கிளியோபாத்ரா …!!!! ஒரு சுவாரஸ்யமான சரித்திரம்….

This gallery contains 1 photo.

…………………………………………….. ……………………………………………… கிறிஸ்து பிறப்பதற்கு இரண்டாயிரம் ஆண்டுகள் முன்னதாக (அதாவது இன்றைக்கு 4000 ஆண்டுகளுக்கும் முன்னதாக ) – எகிப்து மன்னனாக விளங்கியவன் மூன்றாம் எதிமோஸ். இவன் சிறந்தபோர் வீரன் மட்டுமல்ல, கட்டடக்கலை நிபுணனும் கூட . புகழ்பெற்ற ஹீலியோபோனிஸ் என்ற கதிரவன் கோயிலை அலங்கரிக்கஇரண்டு பிரம்மாண்டமான தூண்களை நிறுவினான். இவை “கிளியோபாத்ராவின் ஊசி’ என்று அழைக்கப்பட்டன. ஒரே … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , ,

க்ரீன் கார்டு – அம்புஜவல்லி தேசிகாச்சாரி… ( இது ட்ரம்ப்புக்கு அப்பாற்பட்டது …. !!! )

This gallery contains 1 photo.

……………………………………. ………………………………………. “பயணிகளின் கவனத்திற்கு, இன்னும் பதினைந்து நிமிடங்களில் விமானம் சென்னை விமான நிலையத்தைச் சென்று சேரும்” – பைலட்டின் அறிவிப்பு என் உடலைச் சிலிர்க்க வைத்தது. ஆயிரம்தான் தேசம் தேசமாகப் பறந்தாலும் நம் தாய்மண்ணை மிதிக்கப் போகிறோம் என்ற எண்ணமே என்னைச் சிறு குழந்தை போலத் துள்ளவைத்துவிடும். ‘சொர்க்கமே என்றாலும் அது நம் ஊரு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

இப்படியும் ஒரு புத்தகக்கடை …!!!

This gallery contains 1 photo.

……………………………………… ……………………………………….. நீண்ட தாடி, நெற்றியில் குங்குமம் என பழுத்த சாமியார் போல் இருக்கிறார் பாண்டியன். ‘‘என் பேரு நூல் பாண்டியன்’’ என்று சிரிக்கிறார்.தமிழகத்தின் மிகப்பெரிய அறிவுப்புதையல் இருக்கிறது இவரிடம்.வடபழனி, கே.கே.நகர், அசோக் நகர் மூன்றும் சந்திக்கும் சிக்னலில் நாகாத்தம்மன் கோயிலுக்கு எதிரில் இருக்கிறது, பாண்டியன் நடத்தும்ஓம் ஆதிபராசக்தி பழைய புத்தகக் கடை. ‘‘இதைப் பழைய … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , ,

உணர்வு பூர்வமான நினைவுகள் கண்ணதாசன் – நாகேஷ் …சிவாஜி -இளையராஜா

This gallery contains 3 photos.

…………………………………………………………. ………………………………………………………….. ………………………………………….. …………………………………………………………………………………………………………………………………..

More Galleries

” அக்கா ” – நா.முத்துக்குமார் …!!!

……………………………………….. …………………………………………… …………………………………………… ‘அஞ்சறைப் பெட்டியின் மிளகும் சீரகமும் பேசிக்கொண்டன. மிளகு கேட்டது, ‘ஏன் இந்த வீட்டில் எல்லோரும் மௌனமாக இருக்கிறார்கள்?’ சீரகம் சொன்னது, ‘இந்த வீட்டுப் பெண்ணுக்குக் கல்யாணம் முடிந்துவிட்டது. இன்னும் கொஞ்ச நேரத்தில் அவள் கணவனுடன் வேறு வீட்டுக்குச் செல்லப்போகிறாள்.’ மிளகின் குரலில் காரம் குறைந்தது. ‘ஐயோ… அப்படியானால், நம்மைத் தினமும் தீண்டும் … Continue reading

More Galleries