Author Archives: vimarisanam - kavirimainthan

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...

கையருகே ஆகாயம்…!!! சாரு நிவேதிதா

This gallery contains 4 photos.

………………………………………… ………………………………………….. ராமசாமியை எனக்கு முன்பின் தெரியாது. என் வாசகர் என்று எனக்கு அறிமுகமானார். ஓரிரு மாதப் பழக்கத்திற்குப் பிறகு , ” நீங்கள் பாரீஸ் பற்றி நிறைய எழுதியிருக்கிறீர்கள். உங்களோடு ஒருமுறை அங்கே போக வேண்டும்! “ என்றார். எனக்கும் ஒரு துணை கிடைத்தது என்ற சந்தோஷத்தில் உற்சாகமாகக் கிளம்பினேன். அப்போது டிசம்பர் மாதம். … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

இது அழகிகளின் கதை …..அல்ல …… !!!

This gallery contains 2 photos.

……………………………………………………….. …………………………………………………………. ‘ஒரு உறைக்குள்ள ரெண்டு கத்தி இருக்க முடியாதே. ஒரு எடத்தில ரெண்டு அழகிக இருக்க முடியாதே!’ -மணிகண்டன் சிரித்துக்கொண்டே சொன்னான். பேருந்தில் ஜன்னல் ஓர இருக்கையில் லலிதாவும் சுகன்யாவும் உட்கார்ந்திருந்தனர். சுகன்யா இறுகிய முகத்தில் இருந்து புன்னகையை உதிர்த்தாள். லலிதா, தூரத்தில் எங்கோ வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள். மணிகண்டன், சுகன்யாவைப் பார்க்கிறபோதெல்லாம், ‘அழகி எப்படியிருக்கிங்க?’ என்று … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , ,

அண்ணாமலையை மாற்றினால் பாஜகவுக்கு ஆபத்து – துக்ளக் ரமேஷ் …!!!

This gallery contains 1 photo.

……………………………………………………… …………………………………………………………. ………………………………………………………… ……………………………………………………………………………………………………………………………………………………………………..

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

தானம் – அம்புஜவல்லி தேசிகாச்சாரி -கொஞ்சம் வித்தியாசமான சிறுகதை

This gallery contains 1 photo.

………………………………………………………… ………………………………………………………….. ஆனி மாத வெய்யிலுக்கு அவசரம் அதிகம் போலும். விடிந்தது தெரியுமுன்பே உச்சி அடைந்துவிட்டதோ என்னும்படி ரத்தகாயமாய் வானை ஆக்ரமித்துக் கொண்டு ராஜ்ய பாரம் செய்து கொண்டிருந்தார் சூர்ய பகவான். கீழே ஆளுக்கு ஆள் கட்டளைகளும் பதில்களுமாக ஒரே ஆர்ப்பாட்டமாக இருக்கிறது. கல்யாண வீட்டில் இருக்கும் கலாட்டா சந்தடி – கர்மம் நடக்கும் வீட்டிலும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , ,

அண்ணன் திருமா அவர்கள், அடுத்த வருடம், இதே மாதம், இதே தேதியிலும் – இதையே சொல்ல முடியுமா …???

This gallery contains 1 photo.

……………………………………………….. ……………………………………………… ” விடுதலை சிறுத்தைகள் இருக்கிறவரைஎந்தக் கொம்பனாலும் தி.மு.க கூட்டணியைவீழ்த்த முடியாது என்பதை உறுதியோடுசொல்லிக்கொள்கிறேன். தி.மு.க கூட்டணியில்தான் வி.சி.க தொடரும் “ சூளுரைக்கிறார் அண்ணன் திருமா அவர்கள்….இன்று இதைச் சொல்லலாம்…. அவர் இருக்கும் இடத்தில் – அடுத்த தேர்தலுக்கு சீட்டும் கிடைக்கும்,செலவுக்கு நோட்டும் கிடைக்கும்… ஆனால் –மக்கள் ஓட்டு கிடைக்குமா ….??? தேர்தல் வருகையில், … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

புனித ரமலான் நல்வாழ்த்துகள் …!!!

This gallery contains 1 photo.

………………………………………………. ………………………………………………. எனது அன்பிற்குரியஇஸ்லாமிய நண்பர்கள் அனைவருக்கும், அவர்களது இல்லத்தினர் அனைவருக்கும் – என் உளமார்ந்த புனித ரமலான் நல்வாழ்த்துகளைதெரிவித்துக் கொள்கிறேன். .அன்புடன்,காவிரிமைந்தன்31,மார்ச், 2025 ………………………………………………………………………………………………………………………………………………………………

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

சுஜாதாவின் -” ஓர் உத்தம தினம் …“

This gallery contains 1 photo.

……………………………………….. …………………………………………. இதைவிட அழகாக ஒருவரால் சிறுகதைஎழுத முடியுமா…? என்றும் மறக்க முடியாத சுஜாதா… ——————————– ஜன்னல் வழியாக ஆதவன் தலையெடுக்கும் முன்னமேயேபுல் தரையில் சிறு குழந்தை தவழ்ந்து வருகிறது.களுக்கென்று சிரிக்கிறது. அதனால் நடக்க முடியுமா என்றுகவலையாக இருக்கிறது. அதற்குப் பெயர் இருக்கிறது.பறந்து வந்து விளிம்பில் உட்கார்ந்துவிட்டு அறைக்குள்சிற்றடி வைத்து இறங்கி, அவளருகில் வந்து அவள்மார்பைச் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , ,