Author Archives: vimarisanam - kavirimainthan

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...

கிருஷ்ணர், கீதோபதேசத்துக்கு – அர்ஜுனனை தேர்ந்தெடுத்தது ஏன் …..???

This gallery contains 1 photo.

……………………………………………. ………………………………………….. நம்பிக்கையானவர்களைத் தேர்ந்தெடுப்பதும் வெற்றிக்கு மிக முக்கியம்.கண்ணன், அர்ஜுனனைத் தேர்ந்தெடுத்ததும் அப்படித்தான்! `பகவான் கிருஷ்ணர், கீதை மூலம் நுட்பமான அரிய உண்மைகளை எடுத்துச் சொல்ல நம்மை ஏன் தேர்ந்தெடுத்தார்?’ என்பது அர்ஜுனனின் சந்தேகம். ‘கிருஷ்ணர் இதை பிதாமகன் பீஷ்மரிடம் சொல்லியிருக்கலாம். அவர் எதிர் முகாமில் இருப்பதால் அவரைத் தவிர்த்திருக்கலாம். சரி… அண்ணன் தருமன், தரும … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,

கலைஞர் கருணாநிதி – சில சுவாரஸ்யமான தகவல்கள் ……!!!

This gallery contains 1 photo.

…………………………………… ……………………………………. காலை மணி ஐந்தரை வாக்கில் வீட்டுத் தொலைபேசி மணி அடித்து எடுத்தபோது எதிர்முனையில் கலைஞர். வியப்பாக இருந்தது. அன்று காலை நான் பணியாற்றி வந்த பிரபல வார இதழில் அவருடைய பேட்டி வெளியாகி இருந்தது. “பேட்டி எடுத்ததைச் சிதைக்காமல் வெளியிட்டிருக்கீங்க. பெர்பெக்ட்டா இருக்கு… நல்லது… சந்திப்போம். இனி தயங்காம வாங்க” – சுருக்கமாகத் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

க்ரேஸி ……

This gallery contains 1 photo.

………………………………. …………………………………… நான் திருச்சியில், பாதுகாப்புத்துறை உற்பத்தி தொழிற்சாலையில்பணி புரிந்து வந்த காலம், 1977-78 என்று நினைக்கிறேன்…தொழிற்சாலையின் சார்பாக ஒரு விழா – மத்திய அரசு நிகழ்வு –எனவே, அரசு சடங்குகள் அதிகம்… அப்போது விழா நிகழ்ச்சிகளின்ஒரு பகுதியாக ஒரு தமிழ் நாடகம் போட முடிவுசெய்யப்பட்டு,ஜி.எம். அவர்கள், என்னிடம் அதற்கான பொறுப்பை கொடுத்தார்… அப்போது சென்னையில், … Continue reading

More Galleries | Tagged , , , , , , , ,

தாயும், தாரமும் – குறும்படம் ….!!!

This gallery contains 1 photo.

………………………………… …………………………….. ……………………………………………………………………………………………………………………………………………………………………………………

More Galleries | Tagged , , , , , , , , ,

“முதுமையில் வறுமை ….. “

This gallery contains 1 photo.

…………………………………………….. …………………………………………….. டாக்டர் சியாமளா ரமேஷ்பாபு – காணொளி – …………………………………………………… …………………………………………………………………………………………………………………………………………………………………………………

More Galleries | Tagged , , , , , , , , ,

சிங்கப்பூர் ….அரசியல் …..!!!

This gallery contains 4 photos.

…………………………………………… …………………………………………. …………………………………………. Singapore PAP Lawrence Wong – பிரதமர் லாரென்ஸ் வாங்க் ………………………………………………. சிங்கப்பூர் உலக நாடுகளிலேயே வித்தியாசமான ஒரு நாடு.அதன் பிரமிப்பூட்டும் வளர்ச்சி அதிசயிக்கப்பட வைக்கிறது…!!! நான் சிங்கப்பூருக்கு 3 தடவை சென்று வந்திருக்கிறேன்.ஒவ்வொரு முறையும் அதிசயிக்க வைத்தது….!!! லீ அவர்கள் பிரதமராக இருந்தபோதே வந்திருக்கிறேன்…..லீ குவான் யூ போன்ற ஒரு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , ,

சோஷியல் மீடியாக்கள், நாம் விரும்பும் வாழ்க்கையை வாழ – தடையாக இருக்கின்றன …… இயக்குநர் ராஜூ முருகன்…!!!

This gallery contains 1 photo.

……………………………………….. ………………………………………….. நான் கம்யூனிஸ்ட் இல்லை…. ( நிஜமான கம்யூனிஸ்டுகளை இப்போது பார்ப்பதே அரிதாக இருக்கிறது என்பது வேறு விஷயம் ) …. இருந்தாலும், நான் கம்யூனிச தத்துவங்கள் பலவற்றை ஆதரிப்பவன் … யதார்த்த வாழ்வில் , சிறிய வயதிலிருந்து இன்று வரை கடைபிடிப்பவன். கீழே. எழுத்தாளர் – இயக்குநர் ராஜூ முருகன் அவர்கள் ஒரு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , ,