…………………………………………………………..

………………………………………………………………………………………….
இந்து மதத்தின் பல சடங்குகள், சம்பிரதாயங்கள்,
தத்துவங்கள் ஆகியவை பற்றி, ஆழமான அலசல்கள்,
எளிதில் விளங்கிக்கொள்ளக்கூடிய வகையில் –
விவாதங்கள், விளக்கங்கள் இவற்றை உள்ளடக்கிய –
ஒரு அருமையான, இயல்பான கதை….
இந்த நாடகம் ஜெயலலிதா அவர்களின் காலத்தில்,
ஜெயா டிவியில் தொடராக வந்தது….
அப்போது தொடர்ச்சியாக முழுவதையும் பார்க்க முடியாத ஒரு நிலை…
மீண்டும் காணும் சந்தர்ப்பம் எப்போது வருமென்று –
காத்திருந்தேன்….காத்திருந்தேன்….!!!
காலமும் வந்தது….
உங்களுடன் அந்த மகிழ்ச்சியை
பகிர்ந்து கொள்கிறேன்…இடைவெளியுடன், பகுதி பகுதியாக
இங்கே முழுவதும் காண முடியும்….( நன்றிகள் பலப்பல – ஆசிரியர் சோ மற்றும் ஜெயா தொலைக்காட்சி … !!! )
…………………………………………………………………………………..
…………………………………………………………………………………………………………………………………………………..



தலைப்பில் உள்ள எழுத்துப் பிழை ‘பிராமணன்’ ‘பிறாமணன்’ கண்ணை உறுத்துது
கவனக்குறைவுக்கு –
” மன்னிக்க வேண்டுகிறேன்….”
– காவிரிமைந்தன்
மன்னிக்கவும். சட்னு தோன்றியதால் எழுதிவிட்டேன்.
சோ மாதிரியானவர்கள் இப்போதைய அரசியல் காலத்தில் இல்லாமல் போய்விட்டார்களே என்ற எண்ணம் வருவதைத் தவிர்க்க இயலவில்லை.
எதை எழுதினாலும் நேர்மையுடன், மனதுக்குப் பட்டதை எதற்கும் அஞ்சாமல் எழுதிய அதிலும் நகைச்சுவையோடு எழுதிய தீரர் அவர்.