……………………………………………..

……………………………………………….
பெருத்த ஓசையும், பெருங்கூச்சலுமே திரையிசை என்றாகி விட்ட இந்த நாட்களில்,
உண்மையான, மென்மையான அந்தக்கால இசையை மீண்டும் புதிதாக கேட்கவும் முடியுமோ என்று ஏங்கியிருந்தபோது,
பௌர்ணமி நிலவு போன்ற – முழுமையும், குளுமையும் தரும் இந்தப்பாடலை கேட்க நேர்ந்தது….
83 வயதிலும், வற்றாத ஜீவ நீரூற்றாக, இளையராஜா அவர்கள் மஞ்சணத்தி என்கிற தமிழ்ப் படத்திற்காக இசையமைத்துள்ள இந்தப் பாடல், நெஞ்சை வருடுகிறது……. எங்கிருந்து தான் வருகிறதோ அவருக்கு இந்த கற்பனையெல்லாம்……!!! ( இந்தப் படம் இன்னும் வெளிவரவில்லை….பாடல் மட்டுமே விசேஷமாக ராஜா சாரின் பிறந்த நாளையொட்டி வெளியாகி இருக்கிறது…..!!! )
……………………………………………………………………………
……………………………………………………………………………………………………………………………………………………



உதயநிதி போன்ற ஊழல்வாதிகள், மக்கள் பணத்தைக் கொள்ளையடித்தவர்கள் தேர்தலில் நின்று மக்களின் ஆதரவைப் பெறுவது போன்ற கேவலம் உண்டா? அவருக்கு வாக்களித்த மக்களுக்கு வாக்களிக்கும் உரிமை கொடுத்தது…