…………………………………………….
முதலில் மாரிதாஸ் –
பிறகு தான் திருச்சி வேலுசாமி, ஜோதிமணி ….மற்றவர்கள் எல்லாம்…!!!
அந்தக் காலத்தைய திமுக-வினர் மற்றும் திமுக தலைமை – காமராஜர் மீது எத்தகைய பகைமையுடன் இருந்தனர், அவமதித்தனர் என்பதை – பழைய முரசொலி கார்டூன்களை சாட்சியாக காட்டி விளக்குகிறார் மாரிதாஸ் ….
……………………………….

………………………………….

………………………………………………………………………………………………………………
………………………………………………………………………………………………………………………………………………………………..



Beggers have no choice. காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்டுகள் இவர்களுக்கு வேறு வழியே கிடையாது. தற்போது திமுகவின் காலடியில் விழுந்துகிடக்கிறார்கள். இனி காலுக்குக் கீழே இரண்டடி பள்ளம் தோண்டி அதில் விழுந்துகிடக்கணும் என்றாலும் அவர்கள் தயார். ஆனால் ஸ்டாலினின் வெற்றி என்று நான் நினைப்பது, தன்னை எதிர்த்து கட்சி துவங்கிய வை.கோபாலசாமியை தன் காலடியில் விழவைத்ததுமல்லாமல், நினைத்தபோதெல்லாம் அவமானப்படுத்த முடிந்ததுதான்.