……………………………………………………

பங்களா தேசம் உருவாகிய விதம் – காணொளி கீழே –
முழுக்க முழுக்க தமிழர்களைக் கொண்ட, இந்திய ராணுவத்தின் ” மெட்ராஸ் ரெஜிமெண்ட்” இந்தப் போரில் மிக முக்கிய பங்கு வகித்து, வெற்றிக்கு காரணமாகவும் இருந்தது….. வங்காள தேசத்தின், ” முக்தி பாஹினி ” என்று அழைக்கப்பட்ட, விடுதலைப்படையுடன், நமது தமிழ் வீரர்கள், லுங்கி அணிந்துகொண்டு பாகிஸ்தான் ராணுவத்துடன் தரைப்போரில் ஈடுபட்டனர்…
இந்த சண்டையில் பங்கு கொண்ட சில தமிழ் வீரர்கள், பிற்காலத்தில், அவர்கள் டி.எஸ்.சி-யில் பணியாற்றியபோது எனக்கு பழக்கமானார்கள்…. அந்தப் போரைப்பற்றி நிறைய பேசினோம்…. !!!
…………………………………………………..
……………………………………………………………………………………………………………………………………………………………………………………….



நிஜமான சாமியாரா இல்லை ….