தலைவர்கள் ….. அன்றும், இன்றும் – சுகி சிவம் இன்று சொல்வது …!!!

………………………………………………………

……………………………………………………….

………………………………………………………………………………………………………..………

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to தலைவர்கள் ….. அன்றும், இன்றும் – சுகி சிவம் இன்று சொல்வது …!!!

  1. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    கேட்டால் சுகி சிவம் சொல்வது என்ன என்பதைப் பற்றி எழுதுங்கள் என்று சொல்வீர்கள். திருடன், எப்படி நல்வாழ்வு வாழணும் என்று போதிப்பதை யாராவது மதிப்பார்களா? போக்சாவில் கைது செய்யப்பட்டவர், குழந்தைகள் என்பது நம் எதிர்காலம் என்றெல்லாம் பேசினால், யார் கேட்பார்கள்? திமுகவின் ஜால்ராவான, பணம் பெற்றுக்கொண்டு காலில் விழும், தீட்டிய மரத்தில் கோடரிக் காம்பை வீசும் சுகி சிவம் என்ன சொன்னால் என்ன? காந்தியைப் பற்றிப் பேசும் அருகதை அவருக்கு இப்போது இருக்கிறதா? சாத்தான் வேதம் ஓதுவதைக் கூடக் கேட்டுக்கொள்ளலாம். சுகி சிவம் போன்ற கோடரிக்காம்புகள் பேசுவதை யார் கேட்பார்கள்? ரசித்துக் கேட்டவர்கள், அவர் மீது இன்னும் மரியாதை வைத்திருப்பவர்கள் கருத்தில் எழுதலாம்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.